From jaybee@... Fri Jan 25 06:46:58 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Jan 2002 14:46:58 -0000
Received: (qmail 31665 invoked from network); 25 Jan 2002 14:46:58 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 25 Jan 2002 14:46:58 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Jan 2002 14:46:58 -0000
Received: from user (sp-103-22.tm.net.my [210.186.103.22]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQI00IE1128EZ@...> for agathiyar@yahoogroups.com; Fri, 25 Jan 2002 22:46:57 +0800 (SGT)
Date: Fri, 25 Jan 2002 22:52:35 +0800
Subject: A Surprise - My New Book
In-reply-to: <3.0.3.32.20020125074821.0074bbec@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020125225235.0075d79c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 1 (Highest)
References: <3.0.6.32.20020122230109.00799800@...> <3.0.3.32.20020122072326.007267b4@...> <3.0.6.32.20020120231406.007eea40@...> <3.0.3.32.20020120221641.00748474@...> <20020120061804.94670.qmail@...> <3.0.3.32.20020117191330.01903404@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15192
அன்பர்களே,
ஒரு சிறிய அறிக்கை.
'ஏடு பார்த்தல் என்னும் நாடி ஜோதிடம்' என்னும் தலைப்பில்
ஒரு புதுப் புத்தகம் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்:ஜேய்பி
என்னுடைய இரண்டாவது புத்தகம் இது.
நான்கே நாட்களில் கையெழுத்துப்பிரதி தயார் செய்து, எட்டே
நாட்களில் அட்டைப்படங்களின் வடிவமைப்பைச் செய்து, பக்கங்களை
அமைத்து, பிழை திருத்தி, அனைத்திற்கும் ஃபிலிம் தயாரித்து, அச்சடித்து,
கட்டமைப்புச்செய்து, மொத்தம் பன்னிரண்டு நாட்களில் தயாராகிய நூல் இது.
இது தைப்பூசத்தன்று மலேசியாவில் கோலாலும்பூர், பினாங்கு,
ஈப்போ, சித்தியாவான், சுங்கை பட்டாணி ஆகிய தலங்களில் முருகனின்
சன்னிதியில், திருமுருகன் திருவருளாலும் அவருடைய சீடர் அகத்திய
மாமுனிவரின் பேரருளாலும் பக்தஜனகோலாகலத்தின் நடுவில் வித்வஜன
கோலாகலமாக வெளியீடு கண்டு விற்பனை செய்ய்யப்படும்.
இந்தப் புத்தகத்தைப் பற்றியதோர் சிறிய அறிமுகத்தைக் கீழ்க்கண்ட
இலக்கில் காணலாம் -