From peeveeor@... Fri Jan 25 07:57:37 2002
Return-Path:
X-Sender: peeveeor@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Jan 2002 15:57:37 -0000
Received: (qmail 62603 invoked from network); 25 Jan 2002 15:57:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 25 Jan 2002 15:57:37 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.16.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Jan 2002 15:57:37 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 25 Jan 2002 07:57:37 -0800
To:
References: <20020123193137.54801.qmail@...> <3.0.6.32.20020124133047.0079ad30@...>
Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Date: Fri, 25 Jan 2002 07:19:54 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2014.211
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2014.211
Message-ID:
X-OriginalArrivalTime: 25 Jan 2002 15:57:37.0194 (UTC) FILETIME=[027688A0:01C1A5B9]
From: "Veeraraghavan"
X-Originating-IP: [202.54.6.85]
X-Yahoo-Group-Post: member; u=80760112
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15196

கண்ட (kanta-neck) கெளபீணம் எண்று அந்த காலத்தில் அதாவது நாங்கள் sales reps ஆக
பொட்டித் தூக்க ஆரம்பித்த 75-கலிள் 'neck tie' ஐஇப் பற்றி சொல்லிக்கொள்வோம்

கையிலே பை கழுத்த்திலே tie வாயிலே பொய் -எண்று sales reps வர்ணிக்க படுவதுண்டு

P Vஏரரக்?வன்
From: Dr.P.Chandra Bose
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, January 24, 2002 2:00 PM
Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit


அன்பர்களே,

இந்த கோவணம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா? கெளபீணம் என்பதுவும் இதுதானோ? அறிந்தவர்கள்
அவிழ்த்துவிடுங்களேன். தங்கள் கருத்துக்களை.

அன்புடன்
போS
சென்னை

At 11:02 PM 1/23/02 +0530, you wrote:
>ராம்,
>
>அதுவும்தான். சாண்டோ சின்னப்பா தேவர் (மிருகங்களையும் எம்fஆரையும் வைத்துப் படமெடுப்பாரே
அவர்தான்) பழனி முருகனின் கோவணமாக வாங்கி ஒரு பீரோ நிறைய வைத்திருந்தாரம். வருமான வரி
ரெய்டு பண்ண வந்த அதிகாரிகள் பெரிய புதையல் கிடைக்கப் போகிறது என்று திறந்துபார்த்து விட்டு
வாயடைத்துத் திரும்பினார்களாம்.
>
>அன்புடன்,
>?ரி கிரு?ணன்.
>
>----- Original Message -----
>From: "Los Angeles Ram"
>To:
>Sent: Thursday, January 24, 2002 1:01 AM
>Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
>
>
>| அய்யோ அண்ணா!
>|
>| ஏற்கனவே ருத்திராட்சத்தை ராம். கோபாலனும், மொட்டைத்தலையை சோவும்
>| எடுத்துக்கொண்டது தெரியாதா?
>|
>| கோவணத்துக்கும் போட்டி என்றுதான் கேள்வி. விட்டால் அதையும்
>| உருவிக்கொண்டுபோக ஆட்கள் காத்திருக்கிறார்கள்.
>|
>| |
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>


---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]