From eramurug@... Fri Jan 25 17:00:10 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 01:00:10 -0000
Received: (qmail 56421 invoked from network); 26 Jan 2002 01:00:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 01:00:09 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 01:00:09 -0000
Message-ID: <20020126010009.90538.qmail@...>
Received: from [210.214.131.61] by web14809.mail.yahoo.com via HTTP; Fri, 25 Jan 2002 17:00:09 PST
Date: Fri, 25 Jan 2002 17:00:09 -0800 (PST)
Subject: Re: [agathiyar] A Surprise - My New Book
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020125225235.0075d79c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 15204
அட, பெரிசோட வேகத்துக்கு என்னாலே கூட ஈடு கொடுக்க முடியாது போல
இருக்கே - வருஷத்துக்கு ஒரு புஸ்தகம் ரெண்டு புஸ்தகம் - பதிப்பாளர்
சொதப்பறது - தாமதம்னு ஏகப்பட்டது இருக்க, இங்கே பார்த்தா இவரு
கமுக்கமாக் காதும் காதும் வச்ச மாதிரி ரெண்டு வாரத்திலே ஒரு புஸ்தகம்
எழுதி வெளியிட்டுட்டார்.
தமிழில் ரெண்டே வாரத்தில் திரைப்படம் எடுத்து, அது நூறு நாள் காண வச்ச
சாதனையாளர் போல்
நேத்து ராத்திரி எழுத வேண்டிய கடுதாசு இது - டெண்டுல்கர் மட்டை எடுத்தது
கண்டார் பௌண்டரி லைன் இற்றது கேட்டாராக உட்கார்ந்து இருந்ததில் இணையப்
பக்கமே எட்டிப் பார்க்காததால், சுணங்கி விட்டது..
அன்புடன்,
இரா.முருகன்
--- jaybee wrote:
>
> அன்பர்களே,
>
> ஒரு சிறிய அறிக்கை.
>
> 'ஏடு பார்த்தல் என்னும் நாடி ஜோதிடம்' என்னும் தலைப்பில்
> ஒரு புதுப் புத்தகம் வெளியாகியுள்ளது.
>
> ஆசிரியர்:ஜேய்பி
>
> என்னுடைய இரண்டாவது புத்தகம் இது.
>
> நான்கே நாட்களில் கையெழுத்துப்பிரதி தயார் செய்து, எட்டே
> நாட்களில் அட்டைப்படங்களின் வடிவமைப்பைச் செய்து, பக்கங்களை
> அமைத்து, பிழை திருத்தி, அனைத்திற்கும் ஃபிலிம் தயாரித்து,
> அச்சடித்து,
> கட்டமைப்புச்செய்து, மொத்தம் பன்னிரண்டு நாட்களில் தயாராகிய நூல் இது.
>
>
> இது தைப்பூசத்தன்று மலேசியாவில் கோலாலும்பூர், பினாங்கு,
> ஈப்போ, சித்தியாவான், சுங்கை பட்டாணி ஆகிய தலங்களில் முருகனின்
> சன்னிதியில், திருமுருகன் திருவருளாலும் அவருடைய சீடர் அகத்திய
> மாமுனிவரின் பேரருளாலும் பக்தஜனகோலாகலத்தின் நடுவில் வித்வஜன
> கோலாகலமாக வெளியீடு கண்டு விற்பனை செய்ய்யப்படும்.
>
> இந்தப் புத்தகத்தைப் பற்றியதோர் சிறிய அறிமுகத்தைக் கீழ்க்கண்ட
> இலக்கில் காணலாம் -
>
>
http://www.geocities.com/visva.geo/naadijodhidambookreview.html
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ================================================
>
__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com