From pala@... Fri Jan 25 17:55:50 2002
Return-Path:
X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 01:55:50 -0000
Received: (qmail 41536 invoked from network); 26 Jan 2002 01:55:49 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 01:55:49 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 01:55:48 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sombre.pacific.net.sg with ESMTP id g0Q1tkf01546; Sat, 26 Jan 2002 09:55:47 +0800
Received: from user (mcns105.docsis65.singa.pore.net [202.156.65.105]) by smtp2.pacific.net.sg with SMTP id g0Q1tkj29479; Sat, 26 Jan 2002 09:55:46 +0800
Message-Id: <3.0.3.32.20020126094220.019d9770@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sat, 26 Jan 2002 09:42:20 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] Flying the Indian flag: The story behind
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palaniappan A
X-Yahoo-Group-Post: member; u=9040552
X-Yahoo-Profile: pala48sg
X-Yahoo-Message-Num: 15205

அன்பு கணேசனார்,
தேசியக் கொடிகள் நாட்டைப் பிரதிநிதிப்பதால் நாட்டுப்பற்றுமிக்கோர் அவற்றிற்குத் தக்க
மரியாதைதையும் மதிப்பையும் தரவேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.தேசியக் கொண்டாட்ட
நிகழ்ச்சிகளிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் தங்கள் கொடிகளை அசைத்து தங்கள் நாட்டுப்பற்றை
அமெரிக்கர்கள் காட்டுவதை நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நாட்டுக்கொடியை
உடையாகவும் உள்ளாயைகவும் அணிந்துகொள்ளும் போது நாட்டுப்பற்று அதன் மறு முனைக்கே சென்று விடுகிறது.
சிங்கப்பூரில் தேசியக் கொடியை ஆகஸ்டு மாதம் முழுவதும் வீடுகளில் பறக்க விட அரசாங்கம் மக்களை
ஊக்குவித்து வந்துள்ளது.( ஆகஸ்டு 9 - தேசியதினம்) இப்போது இயல்பாகவே மக்கள் கொடிகளை வாங்கித்
தத்தம் பறக்க விடுகின்றனர். ஆனால் ஆகஸ்ட்டு மாதத்திற்குப் பிறகு அவை இறக்கப்பட்டு அடுத்த ஆண்டுதான்
மீண்டும் வீடுகளில் பறக்கவிட அனுமதிக்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். நாட்டுக்
கொடி கம்பீரமாகப் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். வீடுகளில் உள்ளவர்கள் அவற்றை சரிவரக்
கவனிக்காமல் போய்விடக்கூடும். மழை, வெயிலின் தாக்கத்தால் அவை நைந்துபோகக்கூடும். காற்றின்
காரணமாக அவற்றில் மடிப்புகள் விழுந்துகொடியின் முழு உருவம் தெரியாமல் இருக்கும். இப்படிப் பல
காரணங்கள். ஆகவே தேசியக் கொடியை நாள்தோறும் பறக்கவிடும் அரசாங்க அமைப்புகள் அவற்றைச் சிறப்பாக
அவற்றிற்கு உரிய மரியாதையுடன் பறக்க விட முடியும். ஆகவே எல்லோரும் எல்லாநாட்களிலும் தேசியக்
கொடியைப் பறக்க விட முடியாது என்பதைக் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். அக்கருத்தை ஏற்று தேசியக்
கொடிக்கான உரிய மரியாதையையும் தந்துகொண்டிருக்கிறோம்.
அன்புடன்
பழனி


At 05:10 PM 1/25/02 -0000, you wrote:
>
>http://www.rediff.com/news/2001/jun/13spec.htm
>
>The Rediff Special/Ramesh Menon
>
>
>
> "It will be necessary for us Indians -- Hindus,
>Muslims,
> Christians, Jews, Parsis and all others to whom India
>is
> their home -- to recognise a common flag to live and
>die
> for."
> -- Mahatma Gandhi
>
>
>
> "We should be able to celebrate our independence
>everyday. If we can fly our
> flag, we will be a much prouder nation, a much
>happier nation. We will
> psychologically think of our nation before we think
>of ourselves."
>
> Page design: Dominic Xavier
>
>
>
>
>To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
>
>To Unsubscribe, send a blank message to:
tamil-ulagam-unsubscribe@eGroups.com
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>