From mmanivannan@... Fri Jan 25 21:08:19 2002
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 05:08:19 -0000
Received: (qmail 54338 invoked from network); 26 Jan 2002 05:08:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 05:08:19 -0000
Received: from unknown (HELO avocet.prod.itd.earthlink.net) (207.217.120.50) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 05:08:19 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by avocet.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16UL4c-0003Bl-00 for agathiyar@yahoogroups.com; Fri, 25 Jan 2002 21:08:18 -0800
Message-ID: <008b01c1a627$ad681760$0200a8c0@...>
To:
References: <3.0.3.32.20020125074821.0074bbec@...><3.0.6.32.20020122230109.00799800@...><3.0.3.32.20020122072326.007267b4@...><3.0.6.32.20020120231406.007eea40@...><3.0.3.32.20020120221641.00748474@...><20020120061804.94670.qmail@...><3.0.3.32.20020117191330.01903404@...> <3.0.3.32.20020125234016.019a8e70@...>
Subject: Re: [agathiyar] A Surprise - My New Book
Date: Fri, 25 Jan 2002 21:09:46 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
Reply-To: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 15208

மதிப்பிற்குரிய அறிஞர் ஜெயபாரதியார்க்கு,

நாடி சோதிடம் பற்றிய நூலை வெளியிட்டது அறிந்து மகிழ்கிறேன். அந்த நூலின் படிகளை எங்கு வாங்க முடியும் என்று தெரிவித்தால் உதவியாயிருக்கும். இதே போல் உங்கள் மற்ற நூல்களும் விரைவில் வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

"இந்த ஆண்டில் இன்இறேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"

At 10:52 PM 1/25/02 +0800, you wrote:
>
>அன்பர்களே,
>
> ஒரு சிறிய அறிக்கை.
>
> 'ஏடு பார்த்தல் என்னும் நாடி ஜோதிடம்' என்னும் தலைப்பில்
>ஒரு புதுப் புத்தகம் வெளியாகியுள்ளது.
>
> ஆசிரியர்:ஜேய்பி
>
> என்னுடைய இரண்டாவது புத்தகம் இது.
>
> நான்கே நாட்களில் கையெழுத்துப்பிரதி தயார் செய்து, எட்டே
>நாட்களில் அட்டைப்படங்களின் வடிவமைப்பைச் செய்து, பக்கங்களை
>அமைத்து, பிழை திருத்தி, அனைத்திற்கும் ஃபிலிம் தயாரித்து, அச்சடித்து,
>கட்டமைப்புச்செய்து, மொத்தம் பன்னிரண்டு நாட்களில் தயாராகிய நூல் இது.
>
> இது தைப்பூசத்தன்று மலேசியாவில் கோலாலும்பூர், பினாங்கு,
>ஈப்போ, சித்தியாவான், சுங்கை பட்டாணி ஆகிய தலங்களில் முருகனின்
>சன்னிதியில், திருமுருகன் திருவருளாலும் அவருடைய சீடர் அகத்திய
>மாமுனிவரின் பேரருளாலும் பக்தஜனகோலாகலத்தின் நடுவில் வித்வஜன
>கோலாகலமாக வெளியீடு கண்டு விற்பனை செய்ய்யப்படும்.
>
> இந்தப் புத்தகத்தைப் பற்றியதோர் சிறிய அறிமுகத்தைக் கீழ்க்கண்ட
>இலக்கில் காணலாம் -
>
>http://www.geocities.com/visva.geo/naadijodhidambookreview.html
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி