From sadayan50@... Fri Jan 25 23:39:43 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 07:39:43 -0000
Received: (qmail 29970 invoked from network); 26 Jan 2002 07:39:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 07:39:42 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 07:39:42 -0000
Message-ID: <20020126073942.14715.qmail@...>
Received: from [195.229.241.242] by web13803.mail.yahoo.com via HTTP; Fri, 25 Jan 2002 23:39:42 PST
Date: Fri, 25 Jan 2002 23:39:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar] A Surprise - My New Book
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020126010009.90538.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 15211
படித்தேன் ரசித்தேன். பேசாம இவர் அணிந்துரை, மதிப்புரை சிறப்புரை எழுத
தொடங்கிடலாம்:-))
>
> நேத்து ராத்திரி எழுத வேண்டிய கடுதாசு இது - டெண்டுல்கர் மட்டை எடுத்தது
> கண்டார் பௌண்டரி லைன் இற்றது கேட்டாராக உட்கார்ந்து இருந்ததில்
> இணையப்
> பக்கமே எட்டிப் பார்க்காததால், சுணங்கி விட்டது..
அடப் போங்க சார்
நம்ம ஆசாமியெளுக்கு தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே தொடர்கதையாகிப்
போய்விட்டது. இலகுவாக ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை சிரமப் பட்டு
ஜெயித்துள்ளோம். நேற்று இந்திய குடியரசு தின கலை நிகழ்ச்சிக்கான
அழைப்பிதழ் கிடைத்தும் போகாமல் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து
விட்டேன். நன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சி, "மீரா சோப்
கெடக்கலேனா குளிக்காதே" என்று அறிவுரையெல்லாம் கேட்டு, மின் வண்டியில்
புறுப்பட்டு அச்சரப்பாக்கம் போனவுடன் எதிர்த்தால் போல் வண்டி வருகிறது என்று
சுமார் ஒரு மணி நேரம் நிப்பாட்டி விடுவான் . அதே போல குடியரசு தின
செய்திக்காக கிரிக்கெட் ஒளிபரப்பு ஒரு மணி நேரம் தடைப்பட்டு விட்டது.
அந்த ஒரு மணி நேரத்தில்தான் டெண்டுல்கர் விளாசித் தள்ளியிருக்கிறார்.
எதற்கும் கொடுப்பினை வேண்டு மென்பது சரியானச் சொல்.
ஆமாம் நேற்று நம் ஆசிப் மீரானின் 'வாப்பா' தமிழில் கிரிக்கெட்
நேர்முக வர்ணணை கொடுத்தாராமே யாராவது கேட்டிர்களா ?
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
>
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com