From eramurug@... Fri Jan 25 23:58:16 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 07:58:15 -0000
Received: (qmail 8115 invoked from network); 26 Jan 2002 07:58:15 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 07:58:15 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 07:58:15 -0000
Message-ID: <20020126075815.79367.qmail@...>
Received: from [61.11.73.61] by web14810.mail.yahoo.com via HTTP; Fri, 25 Jan 2002 23:58:15 PST
Date: Fri, 25 Jan 2002 23:58:15 -0800 (PST)
Subject: Re: [agathiyar] A Surprise - My New Book
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020126073942.14715.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 15213
சொல்லிடறேன் - ஊரில் தான் இருக்கார் - நான் வழக்கம் போல்
அலுவலகத்தில் இருக்கறாதால தொலை பேசிதான்..
> நன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சி, "மீரா
> சோப்
> கெடக்கலேனா குளிக்காதே" என்று அறிவுரையெல்லாம் கேட்டு, மின்
> வண்டியில்
> புறுப்பட்டு அச்சரப்பாக்கம் போனவுடன்
எதுக்காக மீன் வண்டியிலே போறதுன்னு குழம்பி அப்புறம் திரும்பிப் படிச்சா
மின்வண்டி - ராமேசுவரத்திலேருந்து ஒரு தடவை சிவகஙகை வரும்போது
தங்கச்சிமடத்திலே நெத்திலிக் கருவாடு ஏத்திட்டாங்க .. ஊருக்குப் போய்
இறங்கி ரெண்டு நாள் அந்த வாடை என்னைச் சுத்தித் சுத்தி வந்தது :-)
அதே போல குடியரசு தின
> செய்திக்காக கிரிக்கெட் ஒளிபரப்பு ஒரு மணி நேரம் தடைப்பட்டு
> விட்டது.
> அந்த ஒரு மணி நேரத்தில்தான் டெண்டுல்கர் விளாசித் தள்ளியிருக்கிறார்.
அது ஒரு சடங்கு ஆகிவிட்டது. ஜனாதிபதி உரையை அவரே கேட்பாரா என்று
தெரியவில்லை :-) அதைப் பத்து பகுதியாப் பிரிச்சு சிம்ரன், தேவானை
இன்னும் பெயர் தெரியாத தொப்புள் மட்டும் தெரிந்த ஈரோயினிகளை விட்டுப்
படிக்க வச்சுருந்தா டெண்டுல்கராவது, கங்குலியாவது நக்மாவாவதுன்னு நம்ப
புள்ளங்க பார்த்திருப்பாங்க .. (நீஙகளும் நானும் பார்த்திருப்பேன்னு
சொல்லலீங்க..)