From cbose@... Sat Jan 26 04:50:33 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 12:50:33 -0000
Received: (qmail 47325 invoked from network); 26 Jan 2002 12:50:32 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 12:50:32 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 12:50:31 -0000
Received: from vsnl (unknown [203.199.230.237]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id A4D84EF5C for ; Sat, 26 Jan 2002 18:25:08 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020125120125.007a0710@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Fri, 25 Jan 2002 12:01:25 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: ThirumOhUr - and Narasingam.
In-Reply-To:
References: <3.0.6.32.20020123195736.0079ad30@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15216

அன்பு டாக்டர் கணேசன்,

நன்றி தகவலுக்கு. நான் போய் சென்று பார்த்தபோது என்னால் படிக்க முடியவில்லை. அப்போது நான் இளைஞன்.
ஆய்வு நோக்கத்தோடு செல்லவில்லை. மீண்டும் சென்று பார்க்க ஆசை. மலை ஏறுவதற்கு சிரமமான இடத்தில்
எல்லாம் ஏணிப் படிகள் அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு முறை சென்றேன். அந்த கிராமத்தின் அழகைக்
குழந்தைகளுக்குக் காட்ட. ஊரின் ஊடே செல்லும் ஆறு வற்றி நீர் ஓடும் வழியில் முள்செடிகள்.
வயல்களெல்லாம் துளைக் குழாய் கிணறுகள்போட்டு வேளாண்மை செய்கின்றன. நான் மலை ஏறலாம் என்று சொன்ன
போது என் குழந்தைகள் தடுத்துவிட்டனர்.

ஆனால் மீண்டும் போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

அன்புடன்
போஸ்
சென்னை


At 12:22 AM 1/25/02 -0000, you wrote:
>--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
>>. பழைய
தமிழ் மொழி
>> அல்லது வேறு மொழியில் எழுத்துக்களில் செய்திகள் உள்ளன.
>>
>> மிக்க
அன்புடன்
>> பெ.சந்திர போஸ்
>> சென்னை.
>
>வேறெந்த மொழியிலும் அக்கல்வெட்டு இல்லை.
>தமிழ்
மொழியிலேயே அது வெட்டப்பட்டுள்ளது.
>
>அன்புடன்,
>நா.
கணேசன்
>
>------------------------ Yahoo! Groups Sponsor
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>