From naga ganesan@... Sat Jan 26 07:16:19 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 15:16:19 -0000
Received: (qmail 1650 invoked from network); 26 Jan 2002 15:16:16 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 15:16:16 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 15:16:16 -0000
Received: from [216.115.96.37] by n22.groups.yahoo.com with NNFMP; 26 Jan 2002 15:16:16 -0000
Date: Sat, 26 Jan 2002 15:16:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: A Surprise - My New Book
Message-ID: In-Reply-To: <20020126075815.79367.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1610
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.229.16
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15221
--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
Shaboo>
> > ஆமாம் நேற்று நம் ஆசிப் மீரானின் 'வாப்பா' தமிழில் கிரிக்கெட்
> > நேர்முக வர்ணணை கொடுத்தாராமே யாராவது கேட்டிர்களா ?
>
> இதையெல்லாம் தம்பி ஆசிப் சொல்லறதே இல்லையே.. டிவியிலேயா
> வானொலியிலா? ஆசிப் வாப்பா பழைய கிரிக்கெட் வீரரா? ஆசிப்
> எப்படி? அப்புறம் நீங்க?
படித்ததும்தான் ஞாபகம் வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் இஇiணையத்தில் ஆசிப்பின்
தந்தையார் எழுதிய கட்டுரையோ, அல்லது அவரைப் பற்றியோ
ஒர் 2 பக்கம் எழுதியிருந்தார்கள். அதை இiங்கு iஇடமுடியுமா?
தமிழ் நெட் இiப்பொழுது இயங்குகிறதா? எத்தனை நல்ல கட்டுரைகள், கவிதைகள்!!
ஈழ நாட்டார் ரமணீதரன் கந்தையா, வ. ஜ. ச. ஜெயபாலன் மற்றும்
பலரின் கவைதைக் கனிகள், பூபதி மாணிக்கம் எங்கள் நாட்டுமொழியை
எழுதுவார். பேரா. செல்வகுமார் (றொராண்டோ), ராம. கி. அய்யா,
தமிழரசன் என்ற தி.க. கட்சிக்காரர் எழுத்துகளை சிலசமயம்
படிதிருக்கிறேன். ரங்கபாஷ்யம் குழு அடிக்கடி எழுதுவார்கள்.
தமிழுக்கும், சுமேரிய நாட்டுக்கும் சிலபல தொடர்பு இருந்திருக்கலாம்,
ஆனால் சுமேரிய மொழி வேறு, தமிழ் வேறு என்று தெரிந்துகொண்டது
அங்கேதான்.
தமிழ் நெட்டில், சொற்களைத் தேடும் எந்திரம் iஇல்லாதிருந்தது,
மேலும் அதில் வரும் மடல் எண்ணிக்கை அதிகம், என் நேரக் குறைச்சலால்
அதிகம் பின்னாளில் செல்ல iஇயலவில்லை. அறிஞர்கள், கவிஞர்கள்
பல்லோரைப் படித்திருக்கும் வாய்ப்பிழந்தேன்.
ஆனால், தமிழ் நெட் முக்கியமானது. அதில் வெளியான மடல்களை
யாகூ குழுவொன்று நிருமி வைக்கவேண்டும்.
ஒரு CD 20 காசாகிவரும் நாளில் தமிழ்ப்படைப்புகள்
காக்கப்படுதல் அவசியம்.