From naga ganesan@... Sat Jan 26 07:39:55 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 15:39:54 -0000
Received: (qmail 20728 invoked from network); 26 Jan 2002 15:39:54 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 15:39:54 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 15:39:54 -0000
Received: from [216.115.96.141] by n31.groups.yahoo.com with NNFMP; 26 Jan 2002 15:39:54 -0000
Date: Sat, 26 Jan 2002 15:39:49 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 792
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.230.16
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15222
--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> > விஷயத்துக்கு வாங்க. கோவணம் தமிழ்ச் சொல்லா?
>
> கோவணம்/கோமணம் தமிழ்ச் சொல்லே. இiது பற்றிய கட்டுரையைப்
> பின்னர் தருகிறேன். இiதிலிருந்து வடமொழி ஆக்கிக்கொண்டது
> கௌபீனம்.
கோவணம்/கோமணம் ஈஇதுபோன்ற உதாரணம்: திரவிட/திரமிட.
கோவணம் என்ற சொல்லை எடுத்து வடமொழி,
கோபந > கௌபீன என்று படைத்திருக்கிறது.
இமொழியியலில் "back formation" iதுதானோ?
கோபம் (வடமொழி) > கோவம் (தமிழ்)
பாபம் (வடமொழி) > பாவம் (தமிழ்)
இஇiதைத் திசை திருப்பியிருக்கும் iஇடம்:
கோபந(கௌபீந) (வடமொழி) < கோவணம் (தமிழ்)
அன்புடன்,
நா. கணேசன்