From kisna@... Sat Jan 26 09:06:35 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 17:06:35 -0000
Received: (qmail 93492 invoked from network); 26 Jan 2002 17:06:34 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 17:06:34 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 17:06:34 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id g0QH6SI30673; Sun, 27 Jan 2002 01:06:28 +0800
Received: from kisna (cm75.beta45.scvmaxonline.com.sg [218.186.45.75] (may be forged)) by smtp1.pacific.net.sg with SMTP id g0QH6S728403; Sun, 27 Jan 2002 01:06:28 +0800
Message-Id: <3.0.6.32.20020127010545.007c7eb0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 27 Jan 2002 01:05:45 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Cc: "naga ganesan"
In-Reply-To:
References: <3.0.6.32.20020125115040.0079ca10@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 15225


>சாது சுவாமி மடம் பழனி விஞ்ச் ஆபீசுக்கு எதிரே.
சாது சாமி தொண்டை நாட்டார், வள்ளலாரைத்
தொடர்ந்து
கொங்குநாட்டில் அன்னதானத்தை பெருவாரியாக
>நிருமாணித்தவர்.

இப்போது சாது சுவாமி மடத்தினை சண்முக சுவாமி மேற்பார்வையில்
நடக்கிறது என்று நினைக்கிறேன்.

சண்முக சுவாமந்தை நாம் நன்றாக அறிவோம்.பலமுறை சந்தித்து பேசியுள்ளேன்.
கடந்த 2 ஆண்டுகளுகு முன் சிங்கை வந்தபோது நமது இல்லத்தில்தான்
இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். உடன் கோவை சாந்தலிங்க சுவாமிகளும்,
மற்றும் திருப்பனத்தாழ் மடத்தினை சேர்ந்த மூன்று சாதுகளும் உடன் தங்கி
இருந்தனர்.

இரவில் புதிய,தலையணை படுக்க பாய் கொடுத்தும் வேண்டாமெனக் கூறி
தரையிலேயே படுத்திருந்தனர்.

கோவணம் என்று சொல்லும்போது....
சாமி சண்முக சுவாமி எம்மை தனியாக அழைத்து ஒரு அற்புதமான,
அரிய பொருள் கொடுத்தார்.
பழனி முருக ஆண்டவன் [ போகர் செய்த நவபாஷாணம் முருகன் சிலைக்கு]
அணிவித்த கோவணமும், புதிய வேஷ்டியும் ஒன்றும் கொடுத்தார்.
அவர் கொடுத்த கோவணத்தில் இன்னும் மூலிகை மணம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இன்றும் சாது மடத்தில் அன்னதானம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

>கோவணம்/கோமணம் தமிழ்ச் சொல்லே.இiது பற்றிய கட்டுரையைப்
>பின்னர் தருகிறேன்.
நானும் கட்டுரை எதிர்பார்த்துள்ளேன்.

அன்புடன்,
கிருஷ்ணன்

At 02:57 PM kisn 26-01-02 -0000, you wrote:
>--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
>> விஷயத்துக்கு
வாங்க. கோவணம் தமிழ்ச் சொல்லா?
>
சாது சுவாமி மடம் பழனி விஞ்ச் ஆபீசுக்கு எதிரே.
சாது சாமி
தொண்டை நாட்டார், வள்ளலாரைத் தொடர்ந்து
கொங்குநாட்டில் அன்னதானத்தை
பெருவாரியாக
நிருமாணித்தவர்சாது சுவாமி மடம் பழனி விஞ்ச் ஆபீசுக்கு எதிரே.
சாது சாமி தொண்டை
நாட்டார், வள்ளலாரைத் தொடர்ந்து
கொங்குநாட்டில் அன்னதானத்தை பெருவாரியாக
நிருமாணித்தவர் தமிழ்ச்
சொல்லே. இiது பற்றிய கட்டுரையைப்
>பின்னர் தருகிறேன். இiதிலிருந்து வடமொழி
ஆக்கிக்கொண்டது
>கௌபீனம்.
>
>தலைவிதிவசம் - 1) தலைவிதி வசம் 2) தலைவி
திவசம்
>எங்கோமணம் வீசுது: 1) எங்கோ மணம் வீசுது 2) எங்கோமணம் வீசுது
>iஇந்த உதாரணங்கள்
பழைய தமிழ் இiலக்கணங்களில்
ஆளப்பட்டுள்ளன.
>
>-------------------------------------------------
>
>சொந்தச்
சேதி:
>
>சாது சாமி சொல்லி என் தாத்தா-பாட்டி பழனி மலையில்
>18ஆம்படி சேரவினாயகர்
கோயிலைப் புதுப்பித்தார்கள் (1930களில்)
>சேர ராசா கட்டியது பழனி முருகன் ஆலயம். அவர்
கட்டிய
>கணேசர் கோயில் கீலமாக, புதிதாகக் கட்டுதலை விட
>இiதைச் சரிசெய்க என்றார்,
கும்பாபிடேகத்தின் போது
>வெளிவந்த மலரை வெளியிடணும். அதில் கவிராட்சச
>கு. நடேசனார் பாடிய
சாதுசுவாமிகள் நவரத்ன மாலை
>அழகானது. கு. நடேசர் மொழிபெயர்த்தசங்கரர் சுலோகங்கள்
>அனேகம்.
முருகன் மீது மயில்விடுதூது பாடினார்
>அது திருச்செந்தூர் கோயில் வெளியீடாக
>அ. உத்தண்டராமன் IAS
வெளியிட்டார்.
>கவிராட்சசர் என்ற பெயர் கச்சியப்பமுனிவருக்கு
>வழங்கிற்று. கடைசி காலத்தில்
கொங்குநாட்டில்
>வாழ்ந்து பேரூர்ப்புராணம் பாடியளித்தவர்,
>
>தமிழில் இiரு மயில்விடுதூது உண்டு. ஒன்று
மறைந்துவிட்டதோ
>என்று அஞ்சுகிறேன். இiப்போது புகழாய் விளங்கும்
>கந்தசஷ்டி கவச ஆசிரியர்
தேவராயசாமியின்
>பாட்டனார் மடவிளாகம் தே. லட்சுமண பாரதி
>பாடிய சிவமலை மயில்விடுதூது
அழகானது என்று
>கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை.
>மடவிளாகம் இதற்போது
பாற்பதி/பாப்பினி
>என்று காங்கயம் அருகே வழங்குகிறது.
>சிவமலை திருப்புகழ் காண்க.
>சிவமலை
காங்கேயத்தின் ஒருபகுதி ஆயிற்று.
>
>சாது சுவாமி மடம் பழனி விஞ்ச் ஆபீசுக்கு எதிரே.
>சாது சாமி
தொண்டை நாட்டார், வள்ளலாரைத் தொடர்ந்து
>கொங்குநாட்டில் அன்னதானத்தை
பெருவாரியாக
>நிருமாணித்தவர். வசதியான குடும்பங்களில்
>வருடத்துக்கு இத்தனை மூட்டை என்று அரிசி
பெற்று
>பழனியில் மதிய சாப்பாடு 1920-30-களிலிருந்து சத்துணவு
>வழங்க வைத்தவர். இiன்றும்
சாதுசாமிகள்
>மடதிலிருந்தே அதிகாலை, பள்ளியறை சாத்த மலையாண்டிக்கு
>பூசைச் சாமான்கள்
போகும்.
>
>நான் சிறுவனாக இiருந்தகாலத்தில் பார்த்தது:
>மலைமேல்
>கடைசியாக பள்ளியறை பூசை
விமரிசையாக நடக்கும்.
>வேடுவனாக முருகன் அலங்காரம். தேனும், வள்ளியின் தேனும் தினைமாவும்
>சாது
சாமி மடத்தில் இiருந்து படைப்பர். பிறகு
>கட்டளைதாரருக்கு காலையில் இiருந்து பழனியாண்டி
>கட்டிய
கௌபீனம் வழங்குவர். கொங்குநாட்டில்
>எல்லா வீட்டுப் பூசையறையில் மலையாண்டி
>கோவணம் இiருக்கும்.
iஇதையே சாண்டோ தேவர் அவர்கள்
>வைத்திருந்திருக்கிறார்.
>
>அன்புடன்,
>நா.
கணேசன்
>
>------------------------ Yahoo! Groups Sponsor
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>
----------------------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போலே
நண்ணிய நின் முனிங்கு
நசித்திடல் வேண்டும் மன்னாய்...!
-- பாரதி --
---------------------------------------------
for your book mark:-
http://www.geocities.com/singaikrish/