From aj@... Sat Jan 26 09:33:41 2002
Return-Path:
X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 17:33:41 -0000
Received: (qmail 99779 invoked from network); 26 Jan 2002 17:33:41 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 17:33:41 -0000
Received: from unknown (HELO omail.emirates.net.ae) (194.170.163.236) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 17:33:40 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GQK00D733D42I@...> for agathiyar@yahoogroups.com; Sat, 26 Jan 2002 21:31:52 +0400 (GST)
Received: from asif ([217.165.121.240]) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GQK00GPZ3FPFE@...> for agathiyar@yahoogroups.com; Sat, 26 Jan 2002 21:33:27 +0400 (GST)
Date: Sat, 26 Jan 2002 21:17:29 +0400
Subject: Re: [agathiyar] Re: A Surprise - My New Book
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20020126171729.00686194@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran
X-Yahoo-Group-Post: member; u=31404947
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 15229

அன்பின் நா.கணேசன் அவர்களுக்கு,

தமிழ் இணையத்தில் நான் தான் என் தந்தையாரைப் பற்றி
வானொலி உலகம் என்ற பெயரில் கட்டுரையாக எழுதியிருந்தேன்.
பின்னர் அவர் யூகி சேதுவுடன் 'நையாண்டி தர்பாரில்' கலந்து
கொண்டபோதும், ஹரி-கிரி அசெம்பிளியில் கலந்து கொண்டபோதும்,
ஜெயா டிவியின் காலை மலரில் கலந்து கொண்டபோதும் நிகழ்ச்சியைக்
கண்டவர்கள் அது குறித்து எழுதியிருக்கிறார்கள்.

அவருக்காக வலைப்பக்கம் ஒன்று உருவாக்கமுனைந்தபோது என் ஆசான்
செல்லையா திரு மற்றும் நண்பர் ஜகுபர் அலி உதவியோடு ஒன்றை உருவாக்கினேன்
http://www.geocities.com/a_jabbar786/

இங்கே அவர் குறித்து மேலும் சில தகவல்கள் கிடைக்கலாம்.
புதுப்பித்து நாள் பல ஆகி விட்டது..(இப்படி ஒரு சோம்பேறியைப்
பிள்ளையாய் பெற்றால் வேறு எப்படி இருக்கும்?)

அன்புடன்,
ஆசிப் மீரான்


அப்புறம் நீங்க?
>
>படித்ததும்தான் ஞாபகம் வருகிறது.
>
>சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் இஇiணையத்தில் ஆசிப்பின்
>தந்தையார் எழுதிய கட்டுரையோ, அல்லது அவரைப் பற்றியோ
>ஒர் 2 பக்கம் எழுதியிருந்தார்கள். அதை இiங்கு iஇடமுடியுமா?
>
>தமிழ் நெட் இiப்பொழுது இயங்குகிறதா?எத்தனை நல்ல கட்டுரைகள், கவிதைகள்!!
>ஈழ நாட்டார் ரமணீதரன் கந்தையா, வ. ஜ. ச. ஜெயபாலன் மற்றும்
>பலரின் கவைதைக் கனிகள், பூபதி மாணிக்கம் எங்கள் நாட்டுமொழியை
>எழுதுவார். பேரா. செல்வகுமார் (றொராண்டோ), ராம. கி. அய்யா,
>
>தமிழரசன் என்ற தி.க. கட்சிக்காரர் எழுத்துகளை சிலசமயம்
>படிதிருக்கிறேன். ரங்கபாஷ்யம் குழு அடிக்கடி எழுதுவார்கள்.
>
>தமிழுக்கும், சுமேரிய நாட்டுக்கும் சிலபல தொடர்பு இருந்திருக்கலாம்,
>ஆனால் சுமேரிய மொழி வேறு, தமிழ் வேறு என்று தெரிந்துகொண்டது
>அங்கேதான்.
>
>தமிழ் நெட்டில், சொற்களைத் தேடும் எந்திரம் iஇல்லாதிருந்தது,
>மேலும் அதில் வரும் மடல் எண்ணிக்கை அதிகம், என் நேரக் குறைச்சலால்
>அதிகம் பின்னாளில் செல்ல iஇயலவில்லை. அறிஞர்கள், கவிஞர்கள்
>பல்லோரைப் படித்திருக்கும் வாய்ப்பிழந்தேன்.
>
>ஆனால், தமிழ் நெட் முக்கியமானது. அதில் வெளியான மடல்களை
>யாகூ குழுவொன்று நிருமி வைக்கவேண்டும்.
>ஒரு CD 20 காசாகிவரும் நாளில் தமிழ்ப்படைப்புகள்
>காக்கப்படுதல் அவசியம்.
>
>அன்புடன்,
>நா. கணேசன்

"டமில் ஒழிப்போம்
தமிழ் வளர்ப்போம்"