From peeveeor@... Sat Jan 26 10:32:20 2002
Return-Path:
X-Sender: peeveeor@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 18:32:19 -0000
Received: (qmail 99206 invoked from network); 26 Jan 2002 18:32:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 18:32:19 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.16.82) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 18:32:19 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sat, 26 Jan 2002 10:32:19 -0800
To:
References: <20020126015711.46915.qmail@...>
Subject: Re: [agathiyar] republic day
Date: Sat, 26 Jan 2002 23:51:22 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2014.211
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2014.211
Message-ID:
X-OriginalArrivalTime: 26 Jan 2002 18:32:19.0388 (UTC) FILETIME=[C97EAFC0:01C1A697]
From: "Veeraraghavan"
X-Originating-IP: [202.54.6.85]
X-Yahoo-Group-Post: member; u=80760112
X-Yahoo-Message-Num: 15231

அன்புள்ள முருகன்,

ம? கவியின் மந்திரச் சொற்கள்
கனன்று கனன்று என்னுள் முன்பு எழுந்த- கவிதை

நான்
தவழத் தொடங்கும் முன்னாலே- நெஞ்சம்
தடவித் தோய்ந்த பூமி யிது -நடை
பழகத் தொடங்கும் முன்னாலே -எனை
பைய்ய தாங்கிய பூமி யிது
அழகும் அன்பும் கலந் தெனக்கு
அன்னை ஊட்டிய பூமி யிது
பழகிப் பழகிப் பின் மறப்பேனோ?
பாரத மண்ணை வணங்கேனோ?
தாயை வணங்குவேன், தாயை வணங்குவேன் தாயை வணங்குவேன்.

---- Original Message -----
From: era.murugan achwin
To:
Sent: Saturday, January 26, 2002 7:27 AM
Subject: [agathiyar] republic day


> நண்பர்களுக்கு இந்தியக் குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்.
>
> எம் ம?கவியின் மந்திரச் சொற்கள் :
>
> வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
> வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்;
>
> எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
> ஈனமோ - அவ - மானமோ?
>
> ஒற்று மைவழி ஒன்றே வழியென்பது
> ஓர்ந் திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்.
>
> ----------
>
> எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
> எல்லாரும் இந்தியா மக்கள்.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Great stuff seeking new owners in Yahoo! Auctions!
> http://auctions.yahoo.com
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>