From naga ganesan@... Sat Jan 26 11:02:13 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 19:02:13 -0000
Received: (qmail 6813 invoked from network); 26 Jan 2002 19:02:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 19:02:13 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 19:02:12 -0000
Received: from [216.115.96.141] by n21.groups.yahoo.com with NNFMP; 26 Jan 2002 18:50:16 -0000
Date: Sat, 26 Jan 2002 19:02:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: aniyan in Malayalam
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1477
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.107
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15232

நண்பர் சுலைமாஇனின் கமலா சேச்சியின் ஆழ்ந்த துயரத்துக்கான
iஇரங்கல் மடலை வாசித்தேன். சேச்சி அவர்கள் இiன்னுன் சில திங்கள்
சென்று நமக்குத் தம் படைப்புகளை நல்க ஆண்டவன் அருளட்டும்.

"அனியன்" = தம்பி என்ற மலையாளச் சொல்
-------------------------------------------------------

iஇது அனுஜன் என்ற வடமொழிச் சொல்தானே?
ராமானுஜன் = ராமனுக்கு இளையவன் = லட்சிமணன்.

அனுஜன் > அனிசன் > அனியன்.
அனிசன்/அனியன் தமிழ் இலக்கியத்தில் உண்டா?
சென்னைப் பல்கலைப் பேரகராதி என்ன சொல்கிறது?

நன்றி,
நா. கணேசன்


--- In tamil-ulagam@y..., "K.M. Sulaiman." wrote:
>
>
>
> >From: "Kamala Devi"
>
> >35 வயதே ஆன ------காலா உனை ஞான் புல்லென நினைக்கின்றேன்,எப்படி என் தம்பி
யை
> >ஏன்?ஏன்?
> >எப்படி--எப்படி--அனியனைக்காணப்போகிறேனோ? எனக்கு சக்தி >தரவும்,மனோபலம்
தரவும்
> >ஏட்டா, எனக்காக ப்ரார்த்திக்கவும்
>
> கமலா சேச்சி,
>
> மரணத்துக்கு வயசெல்லாம் தெரியாது...அவரவர்கள் சமயம் கழிஞ்சால்
> எல்லோரும் போகும்...'சுலைமான் மரிச்சுப் போயி' என்கிற வாக்கு
> ஒரு நாள் எல்லோரும் பறயும்... அது முன்னாலேயே எழுதப்பட்ட
> விசயமாச்சே...ஈ லோகத்து யாரும் பாக்கியாகாது.
> நிங்களுக்கு சமாதானம் உண்டாகட்டே...!
>
> சினேகமுடன்
> அனியன்
> சுலைமான்.
>
>
>
>
> _________________________________________________________________
> Chat with friends online, try MSN