From eramurug@... Sat Jan 26 17:21:10 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 01:21:10 -0000
Received: (qmail 86894 invoked from network); 27 Jan 2002 01:21:09 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 01:21:09 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 01:21:09 -0000
Message-ID: <20020127012109.83786.qmail@...>
Received: from [210.214.131.89] by web14806.mail.yahoo.com via HTTP; Sat, 26 Jan 2002 17:21:09 PST
Date: Sat, 26 Jan 2002 17:21:09 -0800 (PST)
Subject: Re: [agathiyar] aniyan in Malayalam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <005601c1a6c5$26359b20$b5f0c7cb@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 15238

அனியன் அனுஜனிலிருந்து வந்தவன் என்றுதான் மலையாள நிகண்டும் சொல்கிறது.
தவிர, அளியன் கூட மலையாளத்தில் உண்டு. சகோதரியின் கணவன். பெண்ணை
அவனுக்கு அளித்ததால் வந்த பெயரோ அல்லது கல்யாணம் கழித்துக் காரணவராக
வீட்டோடு மாப்பிள்ளையாகத் தன்னையே அளித்துக் கொண்டு எழுந்தருள்வதால்
வருவதோ?




--- Hari Krishnan wrote:
> அனுசன் என்ற சொல்லை மிகப் பல இடங்களில் ஆண்டிருக்கிறான் கம்பன்.
> லட்சுமணனை மட்டுமல்ல, பரதனையும் அனுசன் என்று குறிப்பிடுகிறான்.
> சத்ருக்னனுடைய பாத்திரம் அதிகம் பேசப்படாதது. ஆகவே பார்த்ததாக
> நினைவில்லை. (அனிசன் என்ற பிரயோகம் எந்த இடத்திலும்
> கம்பராமாயணத்தில் இல்லை. அதாவது பார்த்த நினைவில்லை.)
> ----- Original Message -----
> From: naga_ganesan
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Sunday, January 27, 2002 12:32 AM
> Subject: [agathiyar] aniyan in Malayalam
>
>
> iஇது அனுஜன் என்ற வடமொழிச் சொல்தானே?
> ராமானுஜன் = ராமனுக்கு இளையவன் = லட்சிமணன்.
>
> அனுஜன் > அனிசன் > அனியன்.
> அனிசன்/அனியன் தமிழ் இலக்கியத்தில் உண்டா?
> சென்னைப் பல்கலைப் பேரகராதி என்ன சொல்கிறது?
>
> நன்றி,
> நா. கணேசன்
>
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com