From cbose@... Sat Jan 26 21:01:12 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 05:01:12 -0000
Received: (qmail 26674 invoked from network); 27 Jan 2002 05:01:11 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 05:01:11 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 05:01:11 -0000
Received: from vsnl (unknown [203.199.230.151]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id CD233CD58 for ; Sun, 27 Jan 2002 10:35:50 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020127095512.0081f670@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 27 Jan 2002 09:55:12 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: naadi jothidam
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15240

அன்புள்ள டாக்டர் ஜேபி,

தங்களின் புதிய நூல் ஏற்றப்பட்டுள்ள தளம் சென்று அத்தனையும் இறக்கிப் படித்தேன். ஜோதிடம், ஏடு
பார்ப்பது, சுவடி எடுப்பது, நாடி ஜோதிடம் போன்றவற்றை என் நண்பர்கள் பலர் கூறியபோது கேட்டுக்
கொண்டதோடு சரி. இன்று உங்கள் நூலின் சில பக்கங்களையும் குறிப்புகளையும் பார்த்தபின் அது குறித்து
அறிந்து கொண்டால் என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது போல இன்னும் பல ஆர்வம்தூண்டிவிடும் நூல்களை எழுத
பல்லாண்டு காலம் தாங்கள் வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.