From nswaminathan@... Sat Jan 26 23:43:41 2002
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 07:43:40 -0000
Received: (qmail 3636 invoked from network); 27 Jan 2002 07:43:40 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 07:43:40 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 07:43:40 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g0R7heX13016 for ; Sat, 26 Jan 2002 23:43:40 -0800 (PST)
Message-ID: <000a01c1a705$a79f6200$a1bd1b42@...>
To: Subject: Re: [agathiyar] Re: Arjunanin peyargal
Date: Sat, 26 Jan 2002 23:38:46 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 15243
அன்பின் ஹரி :
நீங்க சொன்னதுதான் சரி.
ஹி, ஹி, அச்வினி, பரணி சமாசாரத்தை
நினைத்துக் கொண்டு இருபத்தி ஏழுன்னு
சொல்லிட்டேன் போல இருக்கு.
அர்ஜுன பல்குந பார்த்த கிரீடி ச்வேதவாஹன
பீபத்ஸு விஜய க்ருஷ்ண சவ்யஸாசீ தநஞ்சய
என்பன அர்ஜூனனின் பத்து பெயர்கள்.
தெய்வத்தின் குரல் ஆறாவது தொகுதியில் ஸெளந்தர்ய லஹரி பற்றி
காஞ்சிப் பெரியவர் சொல்லும்போது இதையும் சொல்கிறார்.
சவ்யஸாசீ பத்தி தனியா ஒரு இழையே போடும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்.
சாதாரணமாக வில்லை இடக்கையில் பிடித்து வலக்கையால் நாண் தொடுப்பார்கள்.
வலக்கையால் வில்லைப் பிடித்து இடக்கையாலும் நாண் தொடுக்க வல்லவனுக்கு
சவ்யஸாசீ என்ற பெயராம். Lefthander அல்ல, ambidextrous.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
==============================
<ஹரி சொன்னார்>
<வெட்டு >
"உடனே அர்ச்சுனன், 'விராட குமாரா! என்னுடைய பத்துப் பெயர்களையும் கூறுகின்றேன். கேள். அர்ச்சுனன், பல்குணன், ஜிஷ்ணு, கிரீடி, சுவேதவாகனன், பீபத்சு, விஜயன், பார்த்தன், சவ்யசாசி, தனஞ்சயன் என்பவையே அவைகள். இவை யாவும் எனக்கு இந்திரனால் சூட்டப்பட்டவை' என்றான்.' (மஹாபாரத மொழிபெயர்ப்பு, வர்த்தமானன் வெளியீடு.)
<வெட்டு >
<குட்டு >
எல்லே சுவாமின்! அந்த 27 எந்த இடத்தில்கிடைத்தது என்று நினைவிருக்கிறதா?