From arull@... Sun Jan 27 00:00:14 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 08:00:13 -0000
Received: (qmail 66087 invoked from network); 27 Jan 2002 08:00:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 08:00:13 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 08:00:13 -0000
Received: from tm.net.my (kmr-193-218.tm.net.my [203.106.193.218]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQL00LEP7KBE0@...> for agathiyar@yahoogroups.com; Sun, 27 Jan 2002 16:00:12 +0800 (SGT)
Date: Sun, 27 Jan 2002 16:00:17 +0800
Subject: Re: [agathiyar]திருமுறைத் தியானம்
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3C53B391.BC832CC1@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
References: <3C531059.8B67B3E5@...>
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15245



arull othuvar/ஓதுவார் wrote:

> திருச்சிற்றம்பலம்
>
> திருமுறைத்தியானம்
>
> ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
> பு.மா.ஜய செந்தில்நாதன்
>
> ஜனவரி 27
>
> திருஞானசம்பந்தர்
>
> ஆரண்ய சுந்தரேஸ்வரர் - அகிலாண்டநாயகி
>
> கீழைத்திருக்காட்டுப்பள்ளி
>
> "கீழ்த்திருக்காட்டுப்பள்ளியாய் போற்றி"
>
> பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய்கழல்
> நாடொறும் பேணி எத்த

திருச்சிற்றம்பலம்

நாடொறும் பேணி ஏத்த
என்று திருத்தி வாசிக்கவும்

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்.

>
> மறையுடையான் மழுவால் உடையான் வார்தரு மால்கடல்
> நஞ்சமுண்ட
> கறையுடையான் கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன்
> காட்டுப்பள்ளிக்
> குறையுடையான் குறட்பூதச் செல்வன் குரைகழலே கைகள்
> கூப்பினோமே.
>
> பிறையைச் சடையிலணிந்த பெரியோன், நாளும்
> மலரடிகளை அடியவர்கள் துதித்துப் போற்ற வேதவடிவமாகி
> விளங்கும் திறலோன், மழு ஏந்திய கரத்தன், கடல்
> நஞ்சையுண்ட கண்டத்தன், நெற்றியிலுள்ள (அக்கினிக்)
> கண்ணால் காமனை எரித்த கருணையாளன் - திருக்காட்டுப்
> பள்ளித் தலத்தில் வீற்றிருக்கின்ற ஆரண்ய சுந்தரேஸ்வரரின்
> மலரடிகளைக் கையாரத் தொழுது கண்ணாரக் கண்டு மனமாரத்
> துதித்தால் கனிவான அருள் பெற்றுக் காலமெலாம் நாம்
> நலமாக வாழ்வோம்.
>
> அகிலாண்ட நாயகன் அல்லலின்றிக் காப்பான்.
>
> திருச்சிற்றம்பலம்
>
> ஓதுவார்
> பினாங்கு.
>
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/