From harikris@... Sun Jan 27 01:43:40 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 09:43:40 -0000
Received: (qmail 15745 invoked from network); 27 Jan 2002 09:43:40 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 09:43:40 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 09:43:39 -0000
Received: from harikris ([203.199.240.132]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GQJBXT01.FQD for ; Sat, 26 Jan 2002 13:09:29 +0530
Message-ID: <000f01c1a5c4$44479700$84f0c7cb@...>
To:
Subject: agginik kunju
Date: Fri, 25 Jan 2002 22:46:47 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15249

விஜயில் பாரதி படம் பார்த்துக்கொண்டிருந்தேன். 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' பாடலைக் கேட்டதும் கம்பனில் ந்தப் பாடல் நினைவுக்கு வந்தது. சூர்ப்பனகை முதன் முதலில் சீதையைப் பார்க்கிறாள்.

ஊன்சுட உணங்கு பேழ்வாய் உணர்விலி உருவில் நாறும்
வான்சுடர்ச் சோதி வெள்ளம் வந்திடை வயங்க நோக்கி
மீன்சுடர் விண்ணும் மண்ணும் விரிந்தபோர் அரக்கர் என்னும்
கான்சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள்.

கான்சுட முளைத்த கற்பின் கனலி....

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்..... வெந்துதணிந்தது காடு.....


அக்கினிக் குஞ்சு இங்கிருந்துதான் முளைத்ததோ?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.


[Non-text portions of this message have been removed]