From naga ganesan@... Sun Jan 27 05:11:58 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 13:11:57 -0000
Received: (qmail 62302 invoked from network); 27 Jan 2002 13:11:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 13:11:57 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 13:11:56 -0000
Received: from [216.115.96.181] by n34.groups.yahoo.com with NNFMP; 27 Jan 2002 13:11:56 -0000
Date: Sun, 27 Jan 2002 13:11:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: parotta & ilakkiyam
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 840
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.142
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15251
--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
> ளங்கோவன்
> எங்கே இருக்கிறார்?
சிலம்பரசர் அம்பத்தூரில். தமிழம் என்ற அமைப்பு
முனைவர் ராம. கி., இiளங்கோ, இஇiன்னும் சிலர்
செய்தார்கள். யாராவது ஒருவர் வீட்டில்
விளம்பரம் செய்து 1 அல்லது 2 மாதத்துக்கு ஒருமுறை
கணிதமிழ் எழுத வகுப்புகள் தொடங்கலாம்.
iலவசமாகவா? அல்லது, செலவைச் சரிகட்டச்
சிறிதொகையுடனோ. செல்வந்தர்கள், சுஜாதா
போன்றோர் ஆதரவு இiருந்தாலும் நடக்கும்.
> எனக்குத் தெரியாமல் சாப்பாட்டுக் கடையா? 'ஜாரிக்கணும்'
சாரித்தல் என்றால் ஒரே சீராகக் குதிரையை ஒட்டுவது.
சாரி ஜமீன் சில இiருந்தன. அவற்றிற்கே குதிரைவைக்க
அதிகாரம் மதுரை நாயக்கன் வழங்கினான்.
சவுளி (ஜவுளி) என்ற நல்ல தமிழ்ச் சொல் போல,
ஜாரி என்பதன் மூலம் ஆயத்தக்கது.
பூரி (< பூரித்தல்?) இiதைக் கூட buuரி என்கின்றனர் சிலர்.