From eramurug@... Sun Jan 27 05:23:30 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 13:23:30 -0000
Received: (qmail 45240 invoked from network); 27 Jan 2002 13:23:29 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 13:23:29 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 13:23:29 -0000
Message-ID: <20020127132329.36193.qmail@...>
Received: from [210.214.130.105] by web14809.mail.yahoo.com via HTTP; Sun, 27 Jan 2002 05:23:29 PST
Date: Sun, 27 Jan 2002 05:23:29 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 15252


--- naga_ganesan wrote:
>
> சவுளி (ஜவுளி) என்ற நல்ல தமிழ்ச் சொல் போல,
> ஜாரி என்பதன் மூலம் ஆயத்தக்கது.

முனைவர் கணேசனார் அவர்களே,

தெய்வச்சிலையார் விறலிவிடு தூதில் (1600 களில் இயற்றப்பட்டது) புடவைக்
கடையை சவுளிக்கடை என்று குறிப்பிட்டிருப்பதாக டாக்டர் இரா.நாகசாமி
'மூவரையன் விறலி விடுதூது' (உ.வே.சா நூல்நிலையம் வெளியீடு - 1982)
முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே நூலில் 'ரவிக்கை' என்ற சொல்லும்
வருவதாகச் சொல்கிறார். 'கிண்ண முலைக்கச்சு' என்ற பெயரில்
மார்க்கச்சையும் குறிப்பிடப் படுகிறதாம்.

400 வருடம் முன்னால் வந்த அந்த நூல் உங்களிடம் உண்டா?

அன்புடன்,
இரா.முரு



>
> பூரி (< பூரித்தல்?) இiதைக் கூட buuரி என்கின்றனர் சிலர்.
>
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com