From sadayan50@... Sun Jan 27 05:35:25 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 13:35:24 -0000
Received: (qmail 58549 invoked from network); 27 Jan 2002 13:35:24 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 13:35:24 -0000
Received: from unknown (HELO web13807.mail.yahoo.com) (216.136.175.17) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 13:35:24 -0000
Message-ID: <20020127133523.90477.qmail@...>
Received: from [194.170.168.244] by web13807.mail.yahoo.com via HTTP; Sun, 27 Jan 2002 05:35:23 PST
Date: Sun, 27 Jan 2002 05:35:23 -0800 (PST)
Subject: RE: [agathiyar] parotta & ilakkiyam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 15253


--- "era.murugan_achwin" wrote:
> போஸ் சாரே,
>
> அட ஆண்டவா .. லாவண்யா பொண்ணு, அதுவும் சிங்கப்பூர் பொண்ணுன்னு
> நினைச்சீங்களா? (கூடவே 'என்ன
> நம்ம இரா.மு வழியறாரேன்னு வேறே நினைப்பு..) சொக்கன் நாகன் நம்ம
> பக்கத்துப் புள்ளாண்டன் தான் பரந்த
> பார்வை உடைய அவர் பெண்களூரில் 'பிராட்விஷன்' நிறுவனத்தில்
> பணியாற்றுகிறார்.

வாரே வா(ஹ்)

நம்ம லாவண்யா சார், தெரியாத்தனமா பெங்களுரில் கதம்பம் உணவு
விடுதியில் சப்பாத்தி சாப்பிடனும்னா பக்கத்தில் உள்ள பெண்களை
தொட்டுக்கொண்டுதான் சாப்பிட வேண்டுமென்று சும்மா சொன்னதற்காக அவர் ஊரை
பெண்களுர் ஆக்கிவிட்டீர்களா ?
>
> நிச்சயம் சந்திப்போம். இரண்டு முறை நண்பர் வாஞ்சி வீட்டில் சந்தித்து
> விருந்து சாப்பிட்டிருக்கிறோம்.
> கனடா வெங்கட், ப்ரீமாண்ட் மணிவண்ணன், அட்லாண்டா சந்திரா
> வந்தபோது.. சிங்கை பழனியைத் தான் இங்கே
> சந்திக்க முடியாமல் அங்கே போய்ப் பார்த்தேன். எங்க பேட்டை அண்ணாச்சி
> சாபுவை ஒரு பத்து நிமிட்
> பார்த்தேன் - அடுத்த தடவை உக்கார்ந்து விலாவாரியாப் பேசணும்..

தலீவா,

ஒரு உறையில் ரெண்டு கத்தி இருக்கப்படாது ( அப்பாடி பழைய தமிழ்
சினிமாவில் எப்படியாவது டைட்டில் வைத்தது ஏன் என எப்படியாவது காட்டி
விடுவார்கள் அதுமாதிரி நீங்க சொன்ன உறை சமாசாரத்தை உங்களிடமே
காட்டி விட்டேன் ) நம்ம பேட்டைக்கு நீங்கத்தான் அண்ணாத்தே, பிஸ்தா
தலீவரு அல்லாமே பிரியிதா ?
>
> ஹரியும் வீராவும் நங்கநல்லூரார்கள். யோகியார் நீலாங்கரை. அவரை
> இன்று ஒரு திருமண விழாவில்
> எதிர்பார்த்து அவருடைய மற்றைய ரிசர்வ் வங்கி நண்பர்களுடன்
> காத்திருந்தேன்.. வரக் காணோம். இளங்கோவன்
> எங்கே இருக்கிறார்?
>
> ஆழ்வார்ப்பேட்டையில் எந்தப் புரட்டாக் கடையைச் சொல்கிறீர்கள்?
> அம்புஜம்மாள் தெரு முனை ஓட்டலா? அங்கே
> சைவப் புரட்டா தானே கிட்டும்? (அதை எல்லாம் புரட்டா என்று சொல்வதை
> விடப் புரட்டு என்று தான் சொல்ல
> வேண்டும் :-)
>
> எனக்குத் தெரியாமல் சாப்பாட்டுக் கடையா? 'ஜாரிக்கணும்'

வாங்க நைனா வாங்க ஆழ்வார்ப் பேட்டையில் கலசலிங்கம் அறக்கட்டளை
அலுவலகம் முன்பு தள்ளுவண்டியில் பஜ்ஜி போண்டா சுடச்சுட தருவார்கள்
சாப்பிட்டதுண்டா ? இல்லே நம்ம வூட்டாண்டை இருக்கும் அஸ்வினி ஃபாஸ்ட்
புட்டில் முட்டை புரோட்டா ருசித்ததுண்டா ? ஜல்தி ஜாரிங்க

> அன்புடன்,
>
> இரா.முருகன்
>
>
> anbudan,
> EraMurukan


=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com