From jaybee555@... Sun Jan 27 05:40:38 2002
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 13:40:38 -0000
Received: (qmail 64227 invoked from network); 27 Jan 2002 13:40:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 13:40:37 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 13:40:37 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.235) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 27 Jan 2002 13:40:36 -0000
Message-Id: <3.0.3.32.20020127214624.0075ba4c@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 27 Jan 2002 21:46:24 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Kacchi and Kalinggam - Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
In-Reply-To: <20020127132329.36193.qmail@...>
References:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=26960409
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15254

At 05:23 AM 1/27/02 -0800, you wrote:
>

இதே நூலில் 'ரவிக்கை' என்ற சொல்லும்
>வருவதாகச் சொல்கிறார். 'கிண்ண முலைக்கச்சு' என்ற பெயரில்
>மார்க்கச்சையும் குறிப்பிடப் படுகிறதாம்.

'கச்சிருக்கக் கலிங்கம் குலைந்தது' என்றுகலிங்கத்துப்பரணி
சொல்கிறது. இது சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கச்சு : மார்புக்கச்சு - அது இருக்கவேண்டிய இடத்தில்
இருந்ததாம்.
கலிங்கம் : சேலை - அது குலைந்து விட்டது.
எதில்? காமப்போரில்.

இன்னொன்று -

கச்சு : காஞ்சிபுரம் - பழைய பல்லவர் கோநகராகிய காஞ்சி -
அது அப்படியே இருக்கிறது.
கலிங்கம் : ஆனால் எதிரியாகிய கலிங்கநாடோ கலிங்கத்துப்போரில்
குலைந்துவிட்டது.

'கபாய்' என்ற சொல் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழில் வருகிறது.
கபாய் என்பது போர்த்துகீசிய 'கபாயா' என்னும் பெண் சட்டை.

அன்புடன்

ஜெயபாரதி

>
>400 வருடம் முன்னால் வந்த அந்த நூல் உங்களிடம் உண்டா?
>
>அன்புடன்,
>இரா.முரு
>
>
>
>>
>> பூரி (< பூரித்தல்?) இiதைக் கூட buuரி என்கின்றனர் சிலர்.
>>
>====================>

_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com