From cbose@... Sun Jan 27 05:54:09 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 13:54:09 -0000
Received: (qmail 80339 invoked from network); 27 Jan 2002 13:54:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 13:54:09 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 13:54:08 -0000
Received: from vsnl (unknown [203.199.230.196]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 30051B1E4 for ; Sun, 27 Jan 2002 19:28:48 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020127193217.008228d0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 27 Jan 2002 19:32:17 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] parotta & ilakkiyam
In-Reply-To: <00b701c1a70c$31b0c8c0$0200a8c0@...>
References:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15257

அன்பரே,

இந்த சந்தடியில் ஒரு நல்ல சொல் கிடைத்துள்ளதே " கணிஞன் " ஆஹா நம் நண்பர்கள் பலருக்கும் பயன்படுத்துவோம்.

கவிஞர், டாக்டர், முனைவர், கலாநிதி, பண்டாரகர் அல்லது பர், மருத்துவர் அல்லது மரு இப்படி இந்த
குடும்பத்தோடு இனி கணிஞன் அல்லது கணி -- இதுவும் நல்லாத்தான் இருக்கு.

நாமக்கல்லாருக்கு ஒரு நன்றி.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.



At 12:25 AM 1/27/02 -0800, you wrote:
>இரா. முருகன் எழுதினார்:
>
>>இரண்டு முறை நண்பர் வாஞ்சி வீட்டில் சந்தித்து விருந்து சாப்பிட்டிருக்கிறோம்.
>>கனடா வெங்கட், ப்ரீமாண்ட் மணிவண்ணன், அட்லாண்டா சந்திரா வந்தபோது..
>
>