From harikris@... Sun Jan 27 10:48:29 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 18:48:29 -0000
Received: (qmail 7296 invoked from network); 27 Jan 2002 18:48:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 18:48:29 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 18:48:28 -0000
Received: from harikris ([203.199.240.168]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GQLW7Y03.NQU for ; Sun, 27 Jan 2002 22:22:46 +0530
Message-ID: <006c01c1a753$a923bba0$a8f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References:
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
Date: Sun, 27 Jan 2002 22:18:54 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15265


ஜாரிப்புக்கே ஜாரிப்பா? விசாரிப்பு ->விஜாரிப்பு->ஜாரிப்பு. அம்புட்டுதேன்.... பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி உச்சரிக்க வேண்டும்.... அத்தாக்கும் ஜாரிப்புக்கு மூலம்... (ஜாரிப்புக்கு மூலம் இத்தாக்கும் என்றால் பவுத்திரம் எத்தாக்கும் என்று யாரோ கேட்கிறார்கள். முருகோ?)

__________________________________
பூரி (< பூரித்தல்?) இiதைக் கூட buuரி என்கின்றனர் சிலர்.
_________________________________

அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். போளியை bhoLi என்று உச்சரிக்கிறார்கள் பாருங்கள்...... கன்னடத்தில் (போளி பிறந்தது கர்நாடகத் திருநாட்டில்தானே) bhoLi என்றால் தலையை முண்டிதம் செய்த கைம்பெண்ணுக்குக் கேவலமாய் ஒரு பெயர் சொல்வார்களே, மொ..... என்று அது. தவறிப்போய் 'ஹத்து போளி டப்பா துப்பா' ராயரிடம் bhoLi கேட்டுவிடாதீர்கள்..... (கன்னடக்காரர்களின் உயிருக்குயிரான பண்டம். பத்து போளிக்கு டப்பா நிறைய நெய்யில்லாமல் உள்ளே இறங்காது... போளியும் சிரோட்டியும் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது.) பெங்களூரில், கன்னடம் தெரியாத என் உறவுக்காரப் பையன் ஒருவன் பஜ்ஜி கேட்ட கதையைப் பிறகு சொல்கிறேன்.

பூரிப்பதால் பூரியா? பூரி, மைதா மாவுப் (கோதுமை) பண்டமல்லவா?

ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: naga_ganesan
To: agathiyar@yahoogroups.com
Sent: Sunday, January 27, 2002 6:41 PM
Subject: [agathiyar] Re: parotta & ilakkiyam


--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:

> எனக்குத் தெரியாமல் சாப்பாட்டுக் கடையா? 'ஜாரிக்கணும்'

சாரித்தல் என்றால் ஒரே சீராகக் குதிரையை ஒட்டுவது.
சாரி ஜமீன் சில இiருந்தன. அவற்றிற்கே குதிரைவைக்க
அதிகாரம் மதுரை நாயக்கன் வழங்கினான்.

சவுளி (ஜவுளி) என்ற நல்ல தமிழ்ச் சொல் போல,
ஜாரி என்பதன் மூலம் ஆயத்தக்கது.




[Non-text portions of this message have been removed]