From nswaminathan@... Sun Jan 27 11:13:35 2002
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 19:13:35 -0000
Received: (qmail 43936 invoked from network); 27 Jan 2002 19:13:35 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 19:13:35 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 19:13:35 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g0RJDYX11247 for ; Sun, 27 Jan 2002 11:13:34 -0800 (PST)
Message-ID: <005a01c1a766$16f8ee40$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
Date: Sun, 27 Jan 2002 11:09:05 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 15267

போளி இல்லா. போளிகே. கொத்தாயித்தா...
நன்கு போளிகே பாளா இஷ்டம்ரீ...
ஹத்து பேடா.
எரடு போளிகே, சொல்பா நெய்யி சாக்கு.

'பஜ்ஜி கதா' ?


-----Original Message-----
From: Hari Krishnan
To: Agathiyar@Yahoogroups.Com
Date: Sunday, January 27, 2002 10:47 AM
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam

போளியை bhoLi என்று உச்சரிக்கிறார்கள் பாருங்கள்...... கன்னடத்தில் (போளி பிறந்தது கர்நாடகத் திருநாட்டில்தானே)bhoLi என்றால் தலையை முண்டிதம் செய்த கைம்பெண்ணுக்குக் கேவலமாய் ஒரு பெயர் சொல்வார்களே, மொ..... என்று அது. தவறிப்போய் 'ஹத்து போளி டப்பா துப்பா' ராயரிடம் bhoLi கேட்டுவிடாதீர்கள்..... (கன்னடக்காரர்களின் உயிருக்குயிரான பண்டம். பத்து போளிக்கு டப்பா நிறைய நெய்யில்லாமல் உள்ளே இறங்காது... போளியும் சிரோட்டியும் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது.) பெங்களூரில், கன்னடம் தெரியாத என் உறவுக்காரப் பையன் ஒருவன் பஜ்ஜி கேட்ட கதையைப் பிறகு சொல்கிறேன்.