From anbudan ananth@... Sun Jan 27 13:26:02 2002
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 21:26:01 -0000
Received: (qmail 75799 invoked from network); 27 Jan 2002 21:26:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 21:26:01 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 21:26:01 -0000
Received: from [216.115.96.156] by n30.groups.yahoo.com with NNFMP; 27 Jan 2002 21:26:01 -0000
Date: Sun, 27 Jan 2002 21:25:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: muruganukku uriya malargaL
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 573
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "anbudan ananth"
X-Originating-IP: 64.228.129.214
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
X-Yahoo-Message-Num: 15268

அண்மையில் ஒரு வலைப்பக்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசியர்,
முனைவர் காஞ்சனா அவர்கள் எழுதிய 'முருகனுக்குரிய மலர்கள்' என்ற விரிவான
ஆய்வுக் கட்டுரை கண்ணில் பட்டது. முல்லை மலர், குரா மலர், மகிழம்பூ,
வெண்காந்தள், பாடம்பூ (பாதிரிப்பூ), காந்தள், கடம்பு, வெட்சி.. என்ற பலவகை
மலர்களைப் பற்றி இயிலக்கியக் குறிப்புகளுடனும் தாவரவியல் பெயர்கள் படங்களுடனும்
எழுதியிருக்கிறார். தைப்பூசம், முருகன் என்று பேசும் இயிந்நாளில், முடிந்தால்
பார்க்கவும்: http://members.tripod.com/~palani_murugan/research.htm
அன்புடன்
அனந்தன்