From jaybee@... Sun Jan 27 19:32:04 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 03:32:03 -0000
Received: (qmail 67942 invoked from network); 28 Jan 2002 03:32:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 03:32:03 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 03:32:03 -0000
Received: from user (sp-103-201.tm.net.my [210.186.103.201]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQM0054SPTCQB@...> for agathiyar@yahoogroups.com; Mon, 28 Jan 2002 11:32:02 +0800 (SGT)
Date: Mon, 28 Jan 2002 11:26:32 +0800
Subject: Re: Kacchi and Kalinggam - Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
In-reply-to: <20020127141353.82081.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020128112632.00779650@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020127221159.00774090@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15277
>
>--- jaybee wrote:
> மாணிக்கவாசகரின் பாடல் ஒன்றில்கூட 'குப்பாயம்'
>> இருக்கிறது.
இப்பாடலில் வெள்ளைக் கலிங்கம் என்னும் வெண்ணிற
வேட்டியையோ அல்லது robe எனப்படும் ஒன்றையோ அணிந்து,
அதனுடன் பள்ளிக் குப்பாயம் ஒன்றையும் மேலே தரித்திக்கிறார்.
ஆராணம்?
ஆலவாய்ச் சொக்கர் பெருமான்.
அரபு நாட்டானாக மாறி குதிரைகளைப் பாண்டிய மன்னனிடம்
ஒப்படைக்க வந்த வேளை அது.
இந்த திருக்கோலத்தைச் 'சொக்க ராவுத்தர்' என்று சொல்வார்கள்.
இந்தச் சிலை இரண்டு இடங்களில் இருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன்
கோயிலிலும் ஓரிடத்தில் இருக்கிறது.
குப்பாயத்தையும், இறுக்கமான பைஜாமா போல் ஒன்றையும்
அணிந்திருப்பார்.
அன்புடன்
ஜெயபாரதி
>>
>
>தமிழ்நாட்டில் ஆண்கள் சட்டை அணியத் தொடங்கியது எப்போது? மார்க்கோ
>போலோ பார்த்த பாண்டிய அரசன் மேல் சட்டை இல்லாமல் இருந்தான் என்று
>படித்த நினைவு. சரிதானா டாக்டர்?
>
>
================================