From sakthia@... Sun Jan 27 19:49:44 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 03:49:44 -0000
Received: (qmail 56828 invoked from network); 28 Jan 2002 03:49:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 03:49:42 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.24) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 03:49:42 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Sun, 27 Jan 2002 23:54:52 +0530
Received: from 202.9.181.226 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Mon, 28 Jan 2002 00:01:58 +0530
Message-ID: <009501c1a75e$a8e18180$e2b509ca@sakthia>
To:
Cc: "era.murugan achwin"
References:
Subject: Re: [agathiyar] parotta & ilakkiyam
Date: Sun, 27 Jan 2002 23:44:15 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 27 Jan 2002 18:24:52.0609 (UTC) FILETIME=[E99B5F10:01C1A75F]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 15280

நண்பர் முருகன் நவின்ற கணிமடலில்,
யோகியா ரை-அந்த உன்னதத் திருமணத்தில்
காணோம் என்றே கண்டுளம் வருந்தினார்.
அழைப்பிதழ் வரவிலை;முருகரும் அனுப்பவிலை,
அகத்யம் மூலமேனும் அனுப்பி யிருக்கலாம்.
தேதி நினைவிலில்லை;iஇடமும் தெரியவில்லை.
அழைப்பு பெறாத அமாவாசை விண்ணிலே
சந்திரன் தோன்றி சாகசம் செய்யுமோ?
கூப்பித் தொழாத யாக குண்டத்தில்
கூடியே பலனும் குபீரென் றெழுமோ?-
--ஒரு அகத்யர்--
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^**********

----- Original Message -----
From: era.murugan_achwin
To:
Sent: Sunday, January 27, 2002 12:16 PM
Subject: RE: [agathiyar] parotta & ilakkiyam


..

?ரியும் வீராவும் நங்கநல்லூரார்கள். யோகியார் நீலாங்கரை. அவரை இன்று ஒரு திருமண விழாவில்
எதிர்பார்த்து அவருடைய மற்றைய ரிசர்வ் வங்கி நண்பர்களுடன் காத்திருந்தேன்.. வரக் காணோம். அன்புடன்,

இரா.முருகன்


anbudan,
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/