From peeveeor@... Sun Jan 27 20:33:30 2002
Return-Path:
X-Sender: peeveeor@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 04:33:29 -0000
Received: (qmail 67639 invoked from network); 28 Jan 2002 04:33:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 04:33:29 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.16.46) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 04:33:29 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 27 Jan 2002 20:33:29 -0800
To:
References: <005601c1a6c5$26359b20$b5f0c7cb@...>
Subject: Re: [agathiyar] aniyan in Malayalam
Date: Sun, 27 Jan 2002 22:05:32 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2014.211
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2014.211
Message-ID:
X-OriginalArrivalTime: 28 Jan 2002 04:33:29.0332 (UTC) FILETIME=[EF451B40:01C1A7B4]
From: "Veeraraghavan"
X-Originating-IP: [202.54.6.85]
X-Yahoo-Group-Post: member; u=80760112
X-Yahoo-Message-Num: 15282


அனுfன் எண்றால் 'physically next' என்ற பொருள் பெரிதும் பொருந்தும்.Next Borther-ஐக் குறிக்கும், அனு^ பாய் (anuj bhai) என்பது Hindi பேசுபவர்களிடை சரளமாக வழங்கப்படுகின்றது என
கேள்வி. 'அயல் நின்றான்' என்று கம்பன் பல iடங்களில் கூறுகிறான்.

பா வீரராகவன்.

---- Original Message -----
From: Hari Krishnan
To: Agathiyar@Yahoogroups.Com
Cc:
Sent: Sunday, January 27, 2002 5:24 AM
Subject: Re: [agathiyar] aniyan in Malayalam


அனுசன் என்ற சொல்லை மிகப் பல இடங்களில் ஆண்டிருக்கிறான் கம்பன். லட்சுமணனை மட்டுமல்ல, பரதனையும் அனுசன் என்று குறிப்பிடுகிறான். சத்ருக்னனுடைய பாத்திரம் அதிகம் பேசப்படாதது. ஆகவே பார்த்ததாக நினைவில்லை. (அனிசன் என்ற பிரயோகம் எந்த இடத்திலும் கம்பராமாயணத்தில் இல்லை. அதாவது பார்த்த நினைவில்லை.)
----- Original Message -----
From: naga_ganesan
To: agathiyar@yahoogroups.com
Sent: Sunday, January 27, 2002 12:32 AM
Subject: [agathiyar] aniyan in Malayalam


iஇது அனுfன் என்ற வடமொழிச் சொல்தானே?
ராமானுfன் = ராமனுக்கு இளையவன் = லட்சிமணன்.

அனுfன் > அனிசன் > அனியன்.
அனிசன்/அனியன் தமிழ் இலக்கியத்தில் உண்டா?
சென்னைப் பல்கலைப் பேரகராதி என்ன சொல்கிறது?

நன்றி,
நா. கணேசன்



[Non-text portions of this message have been removed]



---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/