பெருகி வரும் 'சாகர்' வகை கையேந்திபவன்களும் ன்ன பிற வேக உணவு விடுதிகளிலும்
ஹோளிகே மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது.. (தென்னிந்தியர்களால்..!)
எனக்குத் தெரிந்து போளிகளில் ரெண்டுவகை.. பால் போளி... பெரும்பாலும்
தீபாவளி சமயத்தில் சாப்பிட்டது... மற்றொன்று.. போகியன்று செய்யப்படும்
வெல்ல போளி.. தற்குத்தான் 'துப்பா' சேர்ப்பு தேவை (எனக்கு!)
பெங்களூர் ஹோட்டல்களில் கிடைக்கும் அந்த மிருதுவான, வாயில் போட்டால்
கரை(ற?)ந்துவிடும் போளிகள்... அடடா...!
ஹரி சார்: பஜ்ஜி கதையும் சொல்லிப் போடுங்கள்..!
அன்புடன்
சுப்ரமணியன்
ஹோளிகே செய்வது எப்படி.. என ஆர்வமுடையவர்கள்... ங்கே க்ளிக்கவும்
http://www.girish.com/Meera/Sweets.htm
http://sameekshaa.tripod.com/food/sweets.html
Get Your Private, Free E-mail from Indiatimes at http://email.indiatimes.com
Buy Music, Video, CD-ROM, Audio-Books and Music Accessories from http://www.planetm.co.in
[Non-text portions of this message have been removed]