From jaybee@... Sun Jan 27 21:00:32 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 05:00:31 -0000
Received: (qmail 24008 invoked from network); 28 Jan 2002 05:00:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 05:00:30 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 05:00:30 -0000
Received: from user (sp-103-149.tm.net.my [210.186.103.149]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQM00EIOTWSF5@...> for agathiyar@yahoogroups.com; Mon, 28 Jan 2002 13:00:29 +0800 (SGT)
Date: Mon, 28 Jan 2002 13:06:20 +0800
Subject: Re: [agathiyar] naadi jothidam
In-reply-to: <3.0.6.32.20020127095512.0081f670@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020128130620.00779fe4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15284
At 09:55 AM 1/27/02 +0500, you wrote:
>அன்புள்ள டாக்டர் ஜேபி,
>
>தங்களின் புதிய நூல் ஏற்றப்பட்டுள்ள தளம் சென்று அத்தனையும் இறக்கிப் படித்தேன். ஜோதிடம், ஏடு
>பார்ப்பது, சுவடி எடுப்பது, நாடி ஜோதிடம் போன்றவற்றை என் நண்பர்கள் பலர் கூறியபோது கேட்டுக்
>கொண்டதோடு சரி. இன்று உங்கள் நூலின்சில பக்கங்களையும் குறிப்புகளையும் பார்த்தபின் அது குறித்து
>அறிந்து கொண்டால் என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது போல இன்னும் பல ஆர்வம்தூண்டிவிடும் நூல்களை எழுத
>பல்லாண்டு காலம் தாங்கள் வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
>
>மிக்க அன்புடன்
>பெ.சந்திர போஸ்
>சென்னை.
பல்லாண்டு வாழலாம்தான். எழுதவும் செய்யலாம்தான். ஆனால்
தனியொருவனாக எப்படிச்செய்வது? ஜீசீ மாதிரியுள்ளவர்கள் மிகமிகச் சிலரே
உதவுகின்றனர். சிலரோ வெறும் lip-service மட்டுமே. வேறு சிலரோ
அதுகூட இல்லை.
இதற்கெல்லாம் இன்னும் அதிக ஆள்பலம் வேண்டும்.
ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அதைக் கட்டாயம் படியுங்கள்.