From cbose@... Mon Jan 28 01:23:14 2002
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 09:23:13 -0000
Received: (qmail 31442 invoked from network); 28 Jan 2002 09:23:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 09:23:13 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 09:23:13 -0000
Received: from vsnl (unknown [203.199.230.42]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 070302C for ; Mon, 28 Jan 2002 14:57:53 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020127230330.00824aa0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 27 Jan 2002 23:03:30 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
In-Reply-To: References: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15289
அன்பு டாக்டர் கணேசன்,
கணித்தமிழ் எழுத வகுப்புகள் என்றால் எதனைக் குறிப்பிடுகிறீர்கள். கணிப்பொறியில் தமிழ் மொழிக்கான
தொகுப்புகளைப் பதிந்து தமிழில் எழுதப் படிக்க பழக்கப்படுத்துவதனையா? ஆர்வமும் வீட்டில் கணினியும்
உள்ளவர்களுக்கு இங்கு நண்பர்கள் தாமாகவே முன் சென்று பழக்கப்படுத்தும் வழக்கம் உள்ளது.
முதலில் மடலாடும் குழுக்கள் பற்றியும் அதனால் கிடைக்கப்பெறும் பயன்கள், சந்திக்கும் பல்துறை நண்பர்கள்,
வல்லுநர்கள் குறித்து கணிப்பொறியும் இணையத் தொடர்பும் உள்ள மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அன்று
மாலை நான் சந்தித்தவர்களில் லாவண்யா தவிர வேறு யாருக்குமே இவை குறித்து அறிந்திராமல் இருந்தனர்.
இத்தனைக்கும் அனைவரும் தமிழ் இலக்கியவளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவர்கள்.
At 01:11 PM 1/27/02 -0000, you wrote:
>--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
>>
ளங்கோவன்
>> எங்கே இருக்கிறார்?
>
>சிலம்பரசர் அம்பத்தூரில். தமிழம் என்ற அமைப்பு
>முனைவர் ராம.
கி., இiளங்கோ, இஇiன்னும் சிலர்
>செய்தார்கள். யாராவது ஒருவர் வீட்டில்
>