From naga ganesan@... Mon Jan 28 02:15:24 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 10:15:23 -0000
Received: (qmail 46047 invoked from network); 28 Jan 2002 10:15:23 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 10:15:23 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 10:15:23 -0000
Received: from [216.115.96.153] by n14.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 08:18:00 -0000
Date: Sun, 27 Jan 2002 14:27:08 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: parotta & ilakkiyam
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020127193217.008228d0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 707
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.142
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15293

--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பரே,
>
> இந்த சந்தடியில் ஒரு நல்ல சொல் கிடைத்துள்ளதே " கணிஞன் " ஆஹா நம் நண்பர்கள்
பலருக்கும் பயன்படுத்துவோம்.
>
> கவிஞர், டாக்டர், முனைவர், கலாநிதி, பண்டாரகர் அல்லது பர், மருத்துவர் அல்லது மரு
இப்படி இந்த
> குடும்பத்தோடு இனி கணிஞன் அல்லது கணி -- இதுவும் நல்லாத்தான் இருக்கு.
>
> நாமக்கல்லாருக்கு ஒரு நன்றி.

நாமக்கல்லார் இபல ஆண்டுகளுக்கு முன்பே இiந்தச் சொல்லைத்
தந்தார். சென்னையில் வாழும் வெகுசனப் பத்திரிக்கைகளில்
எழுதுவோரும் iஇந்தச் சொல்லைப் பாவிக்கவேண்டும்.
கணியன்/கணிஞன் என்று.

சுஜாதா/முருகு/நீங்கள் கடைக்கணித்தால் நடக்காதா?

அன்புடன்,
நா. கணேசன்