From nagas baan@... Mon Jan 28 04:13:24 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 12:13:24 -0000
Received: (qmail 83555 invoked from network); 28 Jan 2002 12:13:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 12:13:24 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 12:13:24 -0000
Received: from [216.115.96.125] by n4.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 12:13:23 -0000
Date: Mon, 28 Jan 2002 12:13:23 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: A Surprise - My New Book
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020125225235.0075d79c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1489
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 15300

அன்புள்ள டாக்டர். ஜேபி அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி இது ! நன்றிகள் ! மென்மேலும் நீங்கள் எழுத வேண்டுகி
றேன் !

அப்படியே இந்தப் பொஸ்தவமெல்லாம் இந்தியாவிலயும் விற்பனைக்கு விட ஒரு வழி
பண்ணுங்க அண்ணாச்சி !

- நாக சுப்ர மணியன். சொ.


--- In agathiyar@y..., jaybee wrote:
>
> அன்பர்களே,
>
> ஒரு சிறிய அறிக்கை.
>
> 'ஏடு பார்த்தல் என்னும் நாடி ஜோதிடம்' என்னும் தலைப்பில்
> ஒரு புதுப் புத்தகம் வெளியாகியுள்ளது.
>
> ஆசிரியர்:ஜேய்பி
>
> என்னுடைய இரண்டாவது புத்தகம் இது.
>
> நான்கே நாட்களில் கையெழுத்துப்பிரதி தயார் செய்து, எட்டே
> நாட்களில் அட்டைப்படங்களின் வடிவமைப்பைச் செய்து, பக்கங்களை
> அமைத்து, பிழை திருத்தி, அனைத்திற்கும் ஃபிலிம் தயாரித்து, அச்சடித்து,
> கட்டமைப்புச்செய்து, மொத்தம் பன்னிரண்டு நாட்களில் தயாராகிய நூல் இது.
>
> இது தைப்பூசத்தன்று மலேசியாவில் கோலாலும்பூர், பினாங்கு,
> ஈப்போ, சித்தியாவான், சுங்கை பட்டாணி ஆகிய தலங்களில் முருகனின்
> சன்னிதியில், திருமுருகன் திருவருளாலும் அவருடைய சீடர் அகத்திய
> மாமுனிவரின் பேரருளாலும் பக்தஜனகோலாகலத்தின் நடுவில் வித்வஜன
> கோலாகலமாக வெளியீடு கண்டு விற்பனை செய்ய்யப்படும்.
>
> இந்தப் புத்தகத்தைப் பற்றியதோர் சிறிய அறிமுகத்தைக் கீழ்க்கண்ட
> இலக்கில் காணலாம் -
>
> http://www.geocities.com/visva.geo/naadijodhidambookreview.html
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ================================================