From nagas baan@... Mon Jan 28 04:21:05 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 12:21:04 -0000
Received: (qmail 36184 invoked from network); 28 Jan 2002 12:21:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 12:21:04 -0000
Received: from unknown (HELO n6.groups.yahoo.com) (216.115.96.56) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 12:21:04 -0000
Received: from [216.115.96.146] by n6.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 12:21:04 -0000
Date: Mon, 28 Jan 2002 12:21:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Tie - Re : Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1185
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 15301

அன்புள்ள திரு. வீரராகவன்,

'கன்ட்ட கௌபீணம்' - நினைத்து சிரிக்கவைக்கிற ஒரு வார்த்தை, அண்ணாச்சி
முருகன் இதைவெச்சு ஒரு கதை எழுதிப்போடுவார்ன்னு நம்பலாமா ? லாம் ! ;-)

'டை' முதலில் எப்படி வந்தது என்று மதன் ஒருமுறை வேடிக்கைக் கார்ட்டூன் வரைந்து
சேஷ்டை பண்ணியிருந்தார், நினைவிருக்கிறதா ? (ஆதி மனிதன் உடல்முழுக்க தழை
ஆடையாம், ஒருமுறை பெரிதாய் தும்மல் போட்டானாம், கழுத்துக்குக் கீழே இருந்த
நீளமான இலையைத்தவிர வேறெல்லாம் பறந்துபோய்விட்டதாம், 'ஐ, இதுவும் நல்லாத்தான் இ
ருக்கு' என்று அதையே வைத்துக்கொண்டுவிட்டானாம் :-))

'பம்மல் சம்பந்தம்' திரைப்படத்தில் இந்த டை-யை வைத்துக்கொண்டு ஒரு சிறிய விஷுவல்
காமெடி பண்ணியிருக்கிறார் கமலஹாசன், நன்றாக வந்திருக்கிறது !

ஆமாம், பெண்களுக்கும் டை உண்டா என்ன ?

- நாக சுப்ர மணியன். சொ.



--- In agathiyar@y..., "Veeraraghavan" wrote:
> கண்ட (kanta-neck) கெளபீணம் எண்று அந்த காலத்தில் அதாவது நாங்கள்
sales reps ஆக
> பொட்டித் தூக்க ஆரம்பித்த 75-கலிள் 'neck tie' ஐஇப் பற்றி சொல்லிக்கொள்வோம்
>
> கையிலே பை கழுத்த்திலே tie வாயிலே பொய் -எண்று sales reps வர்ணிக்க
படுவதுண்டு
>
> P Vஏரரக்?வன்