From nagas baan@... Mon Jan 28 04:58:51 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 12:58:51 -0000
Received: (qmail 37382 invoked from network); 28 Jan 2002 12:58:51 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 12:58:51 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 12:58:51 -0000
Received: from [216.115.96.91] by n11.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 12:58:50 -0000
Date: Mon, 28 Jan 2002 12:58:49 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: parotta & ilakkiyam
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020127103621.0081fe70@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1420
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 15307

அன்புள்ள திரு. போஸ்,

சென்னையில் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி !

1. நானும் முருகரும் திரும்பத் திரும்ப பெங்களூரைப்பற்றி ஏகத்துக்குக் கதையளந்திருக்கி
றோமே சார், அப்புறம் எப்படி என்னை சிங்கப்பூ(ர்க்கா)ரியாக ஊகித்தீர்கள் ? ;-)

2. நீங்கள் எங்களிடம் சொல்லிக்கொண்டு ஓட்டமாய் உங்கள் மகளிடம் ஓடியபிறகு, இ
தைத்தான் அவர்கள் பேசியிருப்பார்கள் என்று ஊகித்தேன், சரியாகிவிட்டது !! என்னுடன்
வந்திருந்த நண்பர் கண்ணன் வீட்டில் இதைச் சொன்னோம், அவர் மனைவி அப்போது
சொன்னது, 'உங்க கும்பல்ல எல்லாருமே இப்படித்தானா ? பெருமாளே, நீதான் இ
வங்களுக்கு நல்லபுத்தி கொடுக்கணும்' ;-)

3. சென்னை கூட்டம் ஏற்பாடு செய்யும்போது, தயவுசெய்து என்னையும் ஆட்டத்தில்
சேர்த்துக்கொள்ளுங்கள். வேண்டுமானால் அந்த பரோட்டா ஹால் வாசலிலேயே சந்தித்து
பேசிக்கொள்ளலாம் !!

- லாவண்யா


>
> 1) குழுக்களில் பங்கேற்கும் நண்பர்கள் தங்கள் பெயரை எழுதும்போது தங்களின் ஊ
ர்ப் பெயரையும் எழுதினால்
> என்ன? எழுதினால் லாவண்யாவைச் சிங்கப்பூரியாக எண்ணி இருக்கமாட்டேனே.
>
> 2) இப்படி கணிப்பொறி வழியே மட்டும் சந்தித்து நேரில் பார்க்காமல் இருக்க
வேண்டுமா? அதுவும் ஓர்
> ஊர்க்காரர்கள். இன்னும் இரா முருகனும், யோகியாரும் எப்படி இருப்பார்கள் என்று
கற்பனையில் தான் பார்த்துக்
> கொண்டிருக்கிறேன். ( Those unheard are always sweeter ) அகத்தியத்தின்
சென்னை குழு
> ஏதாவது ஒரு நாளில் கூடக் கூடாதா?
>
> முடிவெடுங்கள் பெரியவர்களே.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை