From nagas baan@... Mon Jan 28 05:26:43 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 13:26:43 -0000
Received: (qmail 8846 invoked from network); 28 Jan 2002 13:26:43 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 13:26:43 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 13:26:43 -0000
Received: from [216.115.96.116] by n15.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 13:26:05 -0000
Date: Mon, 28 Jan 2002 13:26:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Tie - Re : Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 407
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 15312

அன்புள்ள திரு. கணேசன்,

> கன்ட்ட என்பது தவறு.
>
> கண்ட கௌபீனம்.

பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி !

'கன்ட்ட' என்னும் வடசொல்லுக்கு, 'கழுத்து' என்று பொருள்வருவதாய் நினைவு, சரி
தானா ?
'கண்ட' என்பது அதற்கு இணையான தமிழ்ச்சொல்லா, அல்லது வடமொழியிலும் 'கண்ட'
என்னும் சொல்தான் பயின்றுவருகிறதா ? இவற்றுக்கு வேர்ச்சொல்கள் ஏதும் உண்டா ?

நன்றிகள்,

- நாக சுப்ரமணியன். சொ.