From naga ganesan@... Mon Jan 28 05:29:27 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 13:29:26 -0000
Received: (qmail 80821 invoked from network); 28 Jan 2002 13:29:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 13:29:26 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 13:29:26 -0000
Received: from [216.115.96.118] by n14.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 12:38:05 -0000
Date: Mon, 28 Jan 2002 12:36:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: parotta & ilakkiyam
Message-ID: In-Reply-To: <3.0.6.32.20020127230330.00824aa0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1756
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.111
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15313
தமிழ்நாட்டில் தமிழ் வெகுஜன தொடர்பு மகாசக்தி
ஒரு சில குழுக்களிடமே உள்ளது. அது ஒருவழிப் பாதையாக
இiருக்கிறது.
மக்கள் தங்களுக்குள் செய்திகளையும், கருத்துக்களையும்
இiருவழித் தொடர்பாக மாற்றிக்கொள்ள மின்மடல்கள்
பெரிய உதவியை வருங்காலத்தில் புரியும்.
எனவே, தமிழில் எழுதும் ஆற்றலைத் தமிழ்நாட்டார்
அனைவர்க்கும் கணினி உள்ள கடைகளிலும்,
வீடுகளிலும் பெருக்குவது அவசியம்.
இஎனவே, iஇப்படி ஒருவசதி இiருக்கிறது என்பதை அறியவைக்க
வேண்டும். வணிகரும், அரசியல்வாதியும் தங்கள்
சொந்த நலத்தையே பரப்புவதால் தமிழ்
பல துறையில் வளர வாய்ப்பு இiல்லாமல் இiருக்கிறது.
மின்னஞ்சல் தமிழில் எழுத வாய்ப்புகளை அரசும்,
தனியாரும் செல்வத்தைச் செலவிட்டுச் சொல்லித்தரவேண்டும்.
தாளிகைகளில், இதுபற்றி நிறைய எழுதவேண்டும்.
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பு டாக்டர் கணேசன்,
>
> கணித்தமிழ் எழுத வகுப்புகள் என்றால் எதனைக் குறிப்பிடுகிறீர்கள். கணிப்பொறியில்
தமிழ் மொழிக்கான
> தொகுப்புகளைப் பதிந்து தமிழில் எழுதப் படிக்க பழக்கப்படுத்துவதனையா? ஆர்வமும்
வீட்டில் கணினியும்
> உள்ளவர்களுக்கு இங்கு நண்பர்கள் தாமாகவே முன் சென்று பழக்கப்படுத்தும் வழக்கம்
உள்ளது.
>
> முதலில் மடலாடும் குழுக்கள் பற்றியும் அதனால் கிடைக்கப்பெறும் பயன்கள், சந்திக்கும்
பல்துறை நண்பர்கள்,
> வல்லுநர்கள் குறித்து கணிப்பொறியும் இணையத் தொடர்பும் உள்ள மக்களுக்குத் தெரிவி
க்க வேண்டும். அன்று
> மாலை நான் சந்தித்தவர்களில் லாவண்யா தவிர வேறு யாருக்குமே இவை குறித்து அறி
ந்திராமல் இருந்தனர்.
> இத்தனைக்கும் அனைவரும் தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவர்கள்.
>
> விசாரிக்கணும், விஜாரிக்கணும், ஜாரிக்கணும் -- இது முருகனின் சென்னைத் தமிழ்.
மற்றபடி குதிரைக்கும்
> இதற்கும் சம்பந்தமில்லை.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை.
>