From elangov@... Mon Jan 28 09:17:02 2002
Return-Path: X-Sender: elangov@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 17:17:02 -0000
Received: (qmail 8867 invoked from network); 28 Jan 2002 17:16:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 17:16:57 -0000
Received: from unknown (HELO md2.vsnl.net.in) (202.54.6.20) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 17:16:57 -0000
Received: from egopc (unknown [203.199.237.77]) by md2.vsnl.net.in (Postfix) with SMTP id 10125A3B4; Mon, 28 Jan 2002 22:49:13 +0530 (IST)
X-Sender: elangov@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
Cc: tamil-ulagam@egroups.com
Message-Id: <20020128171913.10125A3B4@...>
Date: Mon, 28 Jan 2002 22:49:13 +0530 (IST)
From: Elangovan N X-Yahoo-Group-Post: member; u=25782209
X-Yahoo-Message-Num: 15330
அன்பின் திரு.முருகன்,
கணேசன் அய்யா கூறியது போல யான் அம்பத்தூர்க் காரன்.
பணி நுங்கம்பாக்கத்தில்.
நேற்று தூக்கக் கலக்கத்தில் அஞ்சலைப் படிக்கத் தவறிவிட்டேன் :-)
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
At 13:11 27/01/02 -0000, you wrote:
>--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
>> ளங்கோவன்
>> எங்கே இருக்கிறார்?
>
>சிலம்பரசர் அம்பத்தூரில். தமிழம் என்ற அமைப்பு
>முனைவர் ராம. கி., இiளங்கோ, இஇiன்னும் சிலர்
>செய்தார்கள். யாராவது ஒருவர் வீட்டில்
>விளம்பரம் செய்து 1 அல்லது 2 மாதத்துக்கு ஒருமுறை
>கணிதமிழ் எழுத வகுப்புகள் தொடங்கலாம்.
>
>iலவசமாகவா? அல்லது, செலவைச் சரிகட்டச்
>சிறிதொகையுடனோ. செல்வந்தர்கள், சுஜாதா
>போன்றோர் ஆதரவு இiருந்தாலும் நடக்கும்.
>
>> எனக்குத் தெரியாமல் சாப்பாட்டுக் கடையா? 'ஜாரிக்கணும்'
>
>சாரித்தல் என்றால் ஒரே சீராகக் குதிரையை ஒட்டுவது.
>சாரி ஜமீன் சில இiருந்தன. அவற்றிற்கே குதிரைவைக்க
>அதிகாரம் மதுரை நாயக்கன் வழங்கினான்.
>
>சவுளி (ஜவுளி) என்ற நல்ல தமிழ்ச் சொல் போல,
>ஜாரி என்பதன் மூலம் ஆயத்தக்கது.
>
>பூரி (< பூரித்தல்?) இiதைக் கூட buuரி என்கின்றனர் சிலர்.
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
----------------------------------------------------------------------------
-------------
தமிழர்க்கழகு தமிழெழுதல்
----------------------------------------------------------------------------
-------------