From ramnrom@... Mon Jan 28 11:05:40 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 19:05:39 -0000
Received: (qmail 62285 invoked from network); 28 Jan 2002 19:05:38 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 19:05:38 -0000
Received: from unknown (HELO web14204.mail.yahoo.com) (216.136.172.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 19:05:38 -0000
Message-ID: <20020128190538.61361.qmail@...>
Received: from [4.35.187.102] by web14204.mail.yahoo.com via HTTP; Mon, 28 Jan 2002 11:05:38 PST
Date: Mon, 28 Jan 2002 11:05:38 -0800 (PST)
Subject: Re: [agathiyar] ThoLil Oru Aaattukkutti
To: agathiyar@yahoogroups.com
Cc: nagas baan@...
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15333

அன்புள்ள லாவண்யா,

மொதல்ல கைய iப்படிக் குடுங்க. பாராட்டுக்கள். கதையை ரசித்தேன்.
கடைசியில் கல்கி தன் iஷ்டத்திற்குக் கதையைச் சொதப்பியது பற்றி வருத்தம்
தெரிவித்திருந்தீர்கள். என்ன செய்வது?

கொஞ்சமாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளட்டுமா?

ஆனந்த விகடன் பொன் விழா ஆண்டு மலரில் என்னுடைய 'மிமி' சிறு
கதையை, 'வருகிறேன் தேவதையே' என்று பெயர் மாற்றம் செய்து
வெளியிட்டார்கள்; 'லாஸ் ஏஞ்சல்ஸை' நிலைக்களனாக நான் வைத்து
எழுதியிருந்ததைக் கூட 'லாஸ் ஏஞ்சலஸ்" என்று மாற்றியதுடன், கதையிலும் சில
பல எடிட்டிங் வேலைகள். நல்ல வேளை, முடிவில் கை வைக்கவில்லை.

சலவைக் குறிப்பைக்கூட iலக்கியச் சிறுகதையாக வெளியிடும் அளவுக்கு
நாமெல்லாம் நம் வாத்தியார் சுஜாதா போல் பெயரெடுக்கும் வரை
பொறுத்திருப்போம் ;-) அப்போது பார்த்துக் கொள்ளலாம் iவர்களை. ;-)

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com