From ramnrom@... Mon Jan 28 12:26:04 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 20:26:04 -0000
Received: (qmail 77224 invoked from network); 28 Jan 2002 20:26:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 20:26:04 -0000
Received: from unknown (HELO web14208.mail.yahoo.com) (216.136.173.72) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 20:26:03 -0000
Message-ID: <20020128202603.66069.qmail@...>
Received: from [4.35.187.102] by web14208.mail.yahoo.com via HTTP; Mon, 28 Jan 2002 12:26:03 PST
Date: Mon, 28 Jan 2002 12:26:03 -0800 (PST)
Subject: Re: [agathiyar] parotta & ilakkiyam
To: agathiyar@yahoogroups.com
Cc: cbose@...
In-Reply-To: <3.0.6.32.20020127103621.0081fe70@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15335

வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போலிருக்கிறது! 'யாம் பெறுமின்பம் '
நீங்களும் பெறுவதில் எனக்கும் பெரு மகிழ்ச்சியே;-)

மைர்ரோவேவில் போட்டிருந்த காலைச் சிற்றுண்டி கறுகிய கதம்ப மணத்துடன்
மாடியேறி வந்து அடியேன் வாங்கிக் கட்டிக்கொண்டிருந்த நேரம், உங்கள்
கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அர்ச்சனை iந்தக் காதில் விழுந்து அந்தக்
காது வழி வெளியேறிக் கொண்டிருந்தது.

அதெப்படி அதே வசனத்தை எல்லாரும் iப்படிக் கரெக்டாகச் சொல்லுகிறார்கள்!?

அன்புடன்,

எல்லே ராம்


> " எப்படித்தான் 25 வருஷமா அம்மா உங்களோட குடும்பம் நடத்துறாங்களோ.
> பிரண்ட்ஸ் இண்டர்நெட் தமிழ் னா
> இப்படியே குடும்பமே மறந்து போகுது "
>
> என்ன செய்வது வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
>


__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com