From perichandra@... Mon Jan 28 13:15:14 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 21:15:13 -0000
Received: (qmail 2955 invoked from network); 28 Jan 2002 21:15:08 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 21:15:08 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 21:15:08 -0000
Received: from [216.115.97.87] by n22.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 21:15:07 -0000
Date: Mon, 28 Jan 2002 21:15:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: muruganukku uriya malargaL
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2044
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 15336
--- In agathiyar@y..., "anbudan_ananth" wrote:
> அண்மையில் ஒரு வலைப்பக்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசியர்,
> முனைவர் காஞ்சனா அவர்கள் எழுதிய 'முருகனுக்குரிய மலர்கள்' என்ற விரிவான
> ஆய்வுக் கட்டுரை கண்ணில் பட்டது. முல்லை மலர், குரா மலர், மகிழம்பூ,
> வெண்காந்தள், பாடம்பூ (பாதிரிப்பூ), காந்தள், கடம்பு, வெட்சி.. என்ற பலவகை
> மலர்களைப் பற்றி இயிலக்கியக் குறிப்புகளுடனும் தாவரவியல் பெயர்கள் படங்களுடனும்
> எழுதியிருக்கிறார். தைப்பூசம், முருகன் என்று பேசும் இயிந்நாளில், முடிந்தால்
> பார்க்கவும்: http://members.tripod.com/~palani_murugan/research.htm
> அன்புடன்
> அனந்தன்
அன்புள்ள அனந்தன்
செந்தமிழ்ப் பூப்பெயர்களை ஒலித்தாலே உள்ளத்திற்கு இனந்தெரியாத இன்பம்.
குரா/குரவு என்ற சொல்லில் என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை!
அருணர் நிரைத்துள்ள பூப்பெயர்களைப் படித்தால் இன்னும் மகிழ்ச்சி.
அந்தக் கட்டுரை மேற்கண்ட அளவில் நலமுள்ளது.
ஆனால் அது அதன் தலைப்புக்கும் அதன் ஆசிரியரின் பல்கலைப்பதவிக்கும்
தக்க கட்டுரைமுறைகளையும் ஆழமும் உள்ள ஒன்றென்று சொல்லமுடியாது.
பல்கலைக் கழக ஆசிரியர்கள் தமிழகத்தில் இவ்வளவு தரக்குறைவாக எழுதுவது
வருந்தத்தக்கது.
..
ஆமாம் அதென்ன நிலையுயிரியல்??? தாவரவியல் செடியியல் ஆனது பிறகு நிலையுயிரியல்...
அடுத்துவருபவர் இயங்காதுவளரும்உயிரியல் என்பார்; அடுத்து
இயங்காதுநிமிர்ந்தோபடர்ந்தோவாழ்வனவியல் இப்படியே கோமாளித்தனம் செய்வார்கள் என்று
எதிர்பார்க்கலாம்.
ஆங்கிலத்துப் பாடனியின் பிறப்பு:
Etymology: French botanique, from Greek botanikos of herbs, from
botanE pasture, herb, from boskein to feed, graze; probably akin to
Lithuanian guotas flock
...
ஆகவே செடியியல் என்பதற்கு என்ன குறைச்சல் என்றுதெரியவில்லை.
இந்தக் கடுமையைத் தம்கட்டுரையின் செம்மையில் காட்டியிருந்தால் நல்லது!
மொழிக்கு மட்டுமே முதன்மை கொடுத்து மற்ற பண்பாட்டுக் கூறுகளை ஒழித்தார்கள்.
பிறகு மொழியிலும் குரங்குத்தனம். மொழியியலிலும் குரங்குத்தனம்.
அனுமான் தான் இவர்களிடமிருந்து நம்மைக் காக்கவேண்டும்!