From jaybee@... Mon Jan 28 15:45:07 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 23:45:07 -0000
Received: (qmail 82918 invoked from network); 28 Jan 2002 23:45:07 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 23:45:07 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 23:45:06 -0000
Received: from user (sp-103-76.tm.net.my [210.186.103.76]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQO00D7O9Z413@...> for agathiyar@yahoogroups.com; Tue, 29 Jan 2002 07:45:05 +0800 (SGT)
Date: Tue, 29 Jan 2002 07:51:00 +0800
Subject: Re: [agathiyar] Re: Kacchi and Kalinggam
In-reply-to: <006b01c1a753$a6180240$a8f0c7cb@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020129075100.0073f958@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020127214624.0075ba4c@...> <3.0.3.32.20020127221159.00774090@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15339

At 10:05 PM 1/27/02 +0530, you wrote:
>
>குப்பாயம் பாரதி பாட்டில் கூட வருகிறது. (தைக்கு நற் குப்பாயம் - பாஞ்சாலி சபதம்.)
>
>ஏன் தலைவா,
>
>மழவரங்க பூபதி பெயரா பட்டமா?
>
>கள்ளிக்கேன் முள்வேலி கழுதைக்கேன் கடிவாளம் கறுப்பில் லாத
>உள்ளிக்கேன் பரிமளங்கள் உவர்நிலத்துக் கேன்விதைகள் ஒடிந்து போகும்
>சுள்ளிக்கேன் கோடாலி துடைப்பத்துக் கேன்கவசம் சும்மா போகும்
>பள்ளிக்கேன் அதிவீர மழவரங்க பூபனெனும் பட்டம் தானே
>

இந்தப் பாட்டில்லை.
அது,

'குப்பாயமிட்டுக் குறுக்கே கவசமிட்டு
.............
.........
தொப்பாரம் கீழே மயிர்.'

என்று இருக்கும். அடியும் முடியும் தெரிகிறது. இடையில் என்ன என்பது
ஞாபகத்தில் இல்லை.
இதெல்லாம் இடக்கர் சம்பந்தமான பாட்டு.
அவரவர் கற்பனைக்கு விட்டுவிடவேண்டியபாட்டு.
அலோர் ஸ்டாருக்குச் சென்றுவிட்டு வந்து பாட்டைத் தேடி எடுத்துப்
போடுகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி



>என்று ராமச்சந்திர கவிராயர் கிண்டல் பண்ணுகிறார். (இந்தப் பாட்டை மீ.ப. சோமசுந்தரம் அந்தக்
காலத்தில் கல்கியில் எழுதிய கட்டுரையில் சொல்லியிருந்தார். சோமுவும் கட்டுரை எழுதுவதுபோல் -
சொல்லாமல் சொல்லி - கிண்டல்தான் பண்ணியிருந்தார். எந்தச் சந்தர்ப்பத்தில் தெரியுமா? வேண்டாம்.
அதைச் சொன்னால் எம்ஜிஆர் ரசிகர்களின் சாபத்துக்கு ஆளாவேன்.....
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
>
>(ரொம்பத் தாங்க முடியாதவங்க மட்டும் காதை கிட்ட கொண்டாங்க.... அப்போது பாரத் பட்டம்
கொடுக்கப்பட்டிருந்தது.....)
>
> ----- Original Message -----
> From: jaybee
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Sunday, January 27, 2002 7:41 PM
> Subject: Re: Kacchi and Kalinggam - Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
>
>
>
> ஆம்.
> ஒரு வசைக்கவி இருக்கிறது. மழவரங்க பூபதி என்பவன்மீது
> பாடப்பட்டது.
> 'தொப்பாரம் கீழே மயிர்' என்று சிலேடையாக முடியும்.
> முழுப்பாட்டையும் தேடிப்பார்க்கவேண்டும்.
> பாவம். 'பாட்டு வாங்கிக்கட்டிக்கொள்வது' என்பார்களே
> அது அந்த ஆளுக்கு நன்றாகப் பொருந்தும்.
> அந்தத் தனிப்பாடலில் 'குப்பாயம்' வருகிறது.
> மாணிக்கவாசகரின் பாடல் ஒன்றில்கூட 'குப்பாயம்'
> இருக்கிறது.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
====================>