From sakthia@... Mon Jan 28 20:36:50 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 04:36:49 -0000
Received: (qmail 44634 invoked from network); 29 Jan 2002 04:36:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 04:36:49 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.24) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 04:36:49 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Mon, 28 Jan 2002 22:59:20 +0530
Received: from 202.9.181.184 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Mon, 28 Jan 2002 23:06:32 +0530
Message-ID: <010c01c1a820$0eafb2e0$b8b509ca@sakthia>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
Date: Mon, 28 Jan 2002 22:15:09 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 28 Jan 2002 17:29:20.0984 (UTC) FILETIME=[52377D80:01C1A821]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 15350

My Dear Bose,
Appo those heard & met r not sweetaahh!(eppadi narathar velai?)-
yurs,
Yogiyar
^^^^^^^^^^^^^^^^^^^
----- Original Message -----
From: nchokkan
To:
Sent: Monday, January 28, 2002 6:28 PM
Subject: [agathiyar] Re: parotta & ilakkiyam


> அன்புள்ள திரு. போS,
>
> சென்னையில் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி !
>
> 1. நானும் முருகரும் திரும்பத் திரும்ப பெங்களூரைப்பற்றி ஏகத்துக்குக் கதையளந்திருக்கி
> றோமே சார், அப்புறம் எப்படி என்னை சிங்கப்பூ(ர்க்கா)ரியாக ஊகித்தீர்கள் ? ;-)
>
> 2. நீங்கள் எங்களிடம் சொல்லிக்கொண்டு ஓட்டமாய் உங்கள் மகளிடம் ஓடியபிறகு, இ
> தைத்தான் அவர்கள் பேசியிருப்பார்கள் என்று ஊகித்தேன், சரியாகிவிட்டது !! என்னுடன்
> வந்திருந்த நண்பர் கண்ணன் வீட்டில் இதைச் சொன்னோம், அவர் மனைவி அப்போது
> சொன்னது, 'உங்க கும்பல்ல எல்லாருமே இப்படித்தானா ? பெருமாளே, நீதான் இ
> வங்களுக்கு நல்லபுத்தி கொடுக்கணும்' ;-)
>
> 3. சென்னை கூட்டம் ஏற்பாடு செய்யும்போது, தயவுசெய்து என்னையும் ஆட்டத்தில்
> சேர்த்துக்கொள்ளுங்கள். வேண்டுமானால் அந்த பரோட்டா ?ல் வாசலிலேயே சந்தித்து
> பேசிக்கொள்ளலாம் !!
>
> - லாவண்யா
>
>
> >
> > 1) குழுக்களில் பங்கேற்கும் நண்பர்கள் தங்கள் பெயரை எழுதும்போது தங்களின் ஊ
> ர்ப் பெயரையும் எழுதினால்
> > என்ன? எழுதினால் லாவண்யாவைச் சிங்கப்பூரியாக எண்ணி இருக்கமாட்டேனே.
> >
> > 2) இப்படி கணிப்பொறி வழியே மட்டும் சந்தித்து நேரில் பார்க்காமல் இருக்க
> வேண்டுமா? அதுவும் ஓர்
> > ஊர்க்காரர்கள். இன்னும் இரா முருகனும், யோகியாரும் எப்படி இருப்பார்கள் என்று
> கற்பனையில் தான் பார்த்துக்
> > கொண்டிருக்கிறேன். ( Those unheard are always sweeter ) அகத்தியத்தின்
> சென்னை குழு
> > ஏதாவது ஒரு நாளில் கூடக் கூடாதா?
> >
> > முடிவெடுங்கள் பெரியவர்களே.
> >
> > மிக்க அன்புடன்
> > பெ.சந்திர போS
> > சென்னை
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>