From sakthia@... Mon Jan 28 20:36:51 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 04:36:51 -0000
Received: (qmail 97299 invoked from network); 29 Jan 2002 04:36:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 04:36:51 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.24) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 04:36:50 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Mon, 28 Jan 2002 22:59:22 +0530
Received: from 202.9.181.184 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Mon, 28 Jan 2002 23:06:33 +0530
Message-ID: <010d01c1a820$0f7796c0$b8b509ca@sakthia>
To:
References: <3.0.3.32.20020128220040.007824d8@...>
Subject: Re: [agathiyar] Launching of Naadi JOdhidam Book
Date: Mon, 28 Jan 2002 22:44:51 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 28 Jan 2002 17:29:22.0468 (UTC) FILETIME=[5319EE40:01C1A821]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 15351

அழகு,அழகு fபீ'(முருக) பக்தரே!,
உங்கள் நூல் அரங்கேற்றமே ஒரு சுவாரசிய சிறுகதைபோல்,
பக்திச்சுவை நனிசொட்டச் சொட்ட அழகாய் உள்ளது.
அம்மையின் அருள்கொண்ட நீங்கள் 'மனத்தில் அத்தனை நூலும்
விற்றுத்தீர்ந்துவிடணும்' என ஆழமாய் நினையுங்கள்.. அப்படியே நடக்கும்
என் பிரார்த்தனையும், ஆசிகளும்.
யோகியார்
-தைப் பூச நன்னாள்.-28-01-02


----- Original Message -----
From: jaybee
To:
Sent: Monday, January 28, 2002 7:30 PM
Subject: [agathiyar] Launching of Naadi JOdhidam Book



அன்பர்களே,

இன்று காலை குடும்பத்துடன் பால்குடத்துடன் சுங்கை பட்டாணி
சுப்பிரமணியர் தேவSதானத்துக் கோயிலுக்குச் சென்றேன்.
தோளில் ஒரு fல்னாப் பையைத் தொங்கவிட்டுக்கொண்டேன்.
அதில் 5 பிரதிகள் 'நாடி fதிடம்' புத்தகங்களை எடுத்துவைத்துக்கொண்டேன்.
எப்போதும் காலையில் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும்.
30000 பால்குடங்களில் பாதிக்குமேல் தைப்பூசத்தன்று காலையில் 3-00 மணியிலிருந்து
வந்துகொண்டிருக்கும். சென்ற ஆண்டு 4 மணி நேரம் காத்திருந்தேன்.
ஆனால் இன்று என்னவோ, நான் போய்ச்சேரும்போது கூட்டத்தையே
காணோம். வியப்பாக இருந்தது. முதல்நாளே பெருங்கூட்டம் வந்து பால்குடம்
எடுத்துவந்துவிட்டதாகச் சொன்னார்கள். விடிவதற்கு முன்பாகவும் கூட்டம் வந்து
சென்றிருக்கவேண்டும்.
கோயில் வாசலுக்கு அருகில் கோயில் தலைவரும் பொருளாளரும்
நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர்.
கோயில் தலைவர் நந்தகோபாலின் கையைப் பிடித்துக்கொண்டு
சொன்னேன்:
"ஒரு புதிய புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறேன். முருகனின் பாதங்களில்
வைத்து எடுக்கவேண்டும்" என்றேன். fல்னாப் பையிலிருந்து ஒரு புத்தகத்தை
எடுத்துக்கொடுத்தேன். மிகவும் பயபக்தியுடன் வாங்கிக்கொண்டார்.
"நாடி fதிடம் என்பது ரி"களாலும் சித்தர்களாலும் முனிவர்களாலும்
எழுதப்பட்டது. மிகவும் மர்மமானது. அந்த சாத்திரத்தைப் பற்றிய ஆய்வுநூல் இது.
ஆகவேதான் மனிதர்களைத் தலைமையாக வைத்து இதனை வெளியீடு
செய்யவில்லை. சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகன். முருகனையே
தலைவனாக வைத்து இந்த நூலை வெளியிடுகிறேன்", என்றேன்.