From sadayan50@... Mon Jan 28 23:58:43 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 07:58:43 -0000
Received: (qmail 62129 invoked from network); 29 Jan 2002 07:58:42 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 07:58:42 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 07:58:42 -0000
Message-ID: <20020129075842.67205.qmail@...>
Received: from [213.42.0.248] by web13802.mail.yahoo.com via HTTP; Mon, 28 Jan 2002 23:58:42 PST
Date: Mon, 28 Jan 2002 23:58:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar] parotta & ilakkiyam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020128200441.75511.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 15353
--- Los Angeles Ram wrote:
> அன்புள்ள போஸ், ராமுரு, மற்றும் சென்னை அகத்திய நண்பர்களே,
அந்த ரோட்டோர சரக்கு மாஸ்டர்கள் போட்டி
> iசைக்குழுக்களாக
> மாறி iரும்புக் கலாய்களில் அடிக்கும் 'டண்டண்க்கடி டண்டணக்கடி' நாதம்
> iருக்கிறதே, அடாடா!
நம்ம ட்ரம்ஸ் பிளேயர் சிவமணி தெரியுமா ? இவரெல்லாம் இந்த கொத்து
புரோட்டா கொத்துபவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படியொரு தாளம்,
சுதி அனைத்தும் சேர்ந்து ஆகா அதை கேட்டால்தான் அனுபவிக்க முடியும்.
>
> வருகிறேன் விரைவில் சென்னைக்கு. பார்க்கிறேன் ஒரு கை உங்களையும்,
> உங்கள்
> பரோட்டாவையும்.
இதோ உங்களுக்காக புரோட்டா டிப்ஸ், திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில்
Sealord என்ற அசைவ விடுதி
ராயப்பேட்டை Cafe Amin இங்கேயும் புரோட்டா நன்றாக இருக்கும்,
பெரியமேட்டில் Carnation Durbar இப்படி சொல்லிக் கொண்டே
போகலாம்
> அன்புடன்,
>
> லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com