From ramnrom@... Tue Jan 29 09:35:49 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Jan 2002 17:35:49 -0000
Received: (qmail 90067 invoked from network); 29 Jan 2002 17:35:48 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 29 Jan 2002 17:35:48 -0000
Received: from unknown (HELO web14205.mail.yahoo.com) (216.136.172.151) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Jan 2002 17:35:48 -0000
Message-ID: <20020129173548.36184.qmail@...>
Received: from [4.35.187.102] by web14205.mail.yahoo.com via HTTP; Tue, 29 Jan 2002 09:35:48 PST
Date: Tue, 29 Jan 2002 09:35:48 -0800 (PST)
Subject: Re: [agathiyar] parotta & ilakkiyam
To: agathiyar@yahoogroups.com
Cc: cbose@...
In-Reply-To: <3.0.6.32.20020129152534.00837100@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15389

அன்புள்ள சந்திர போஸ்,

'அமீன்' பற்றி எழுதியது சாபு. பாராட்டுகள் அவருக்கே உரித்தாகும். எனக்கு
வெறும் பரோட்டாதான். அங்கே மசாலா டியும் சூப்பராக iருக்குமே!?

அன்புடன்

எல்லே ராம்
--- "Dr.P.Chandra Bose" wrote:
>
>
> ராயப் பேட்டை கஃபே அமீன் இப்போது சிறப்பான தோற்றத்துடன் ஏசி,
> மினரல் வாட்டர் எல்லாம் கொண்டு
> சூப்பராக இருக்கிறது. நாங்கள் அடிக்கடி செல்லும் அன்ன அசத்திரம் அதுதான்.
> குடும்பத்தோடு சென்று சாப்பிட
> அருமையான உணவு விடுதி.
>
> ராம் நீங்கள் எழுதியதை அந்த விடுதியின் நிர்வாகியிடம் சொன்னால்
> நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.
>
> சீ லார்ட் விடுதியைத் தேடி சாப்பிட்டுப் பார்த்து அப்புறம் எழுதுகிறேன்.
>
> அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை.
>
>
>
> At 11:58 PM 1/28/02 -0800, you wrote:
> >
> >--- Los Angeles Ram wrote:
> >> அன்புள்ள போஸ், ராமுரு, மற்றும் சென்னை அகத்திய நண்பர்களே,
> >அந்த ரோட்டோர சரக்கு மாஸ்டர்கள் போட்டி
> >> iசைக்குழுக்களாக
> >> மாறி iரும்புக் கலாய்களில் அடிக்கும் 'டண்டண்க்கடி டண்டணக்கடி' ந
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com