From perichandra@... Sat Feb 02 13:47:58 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 2 Feb 2002 21:47:57 -0000
Received: (qmail 93561 invoked from network); 2 Feb 2002 21:47:57 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 2 Feb 2002 21:47:57 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Feb 2002 21:47:57 -0000
Received: from [216.115.96.155] by n8.groups.yahoo.com with NNFMP; 02 Feb 2002 21:47:50 -0000
Date: Sat, 02 Feb 2002 21:47:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: paRai (was: Re: cirai)
Message-ID: In-Reply-To: <008501c1abf8$db8d6380$4c82d6d2@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3158
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 15557
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அன்புள்ள சந்திரா, கணேசன் மற்றும் ராம.கி அவர்களுக்கு,
>
> வணக்கமும் நன்றியும்.
>
> (சந்திராவுக்கு): எதுகைக்காக ரகர றகர மாறுதல்கள் செய்வது புதிதன்று. கம்பனில்
இரண்டு மூன்று பாடல்கள் அவ்வாறு உண்டு. நேர நெருக்கடியால் உடனடியாக எடுக்க
முடியவில்லை.
அதைக் காட்டவும்.
குற்றாலக் குறவஞ்சியில் "பாரைக்குளம் தெற்குவழு திக்குளம்" என்ற அடிக்குக்
அடிக்குறிப்பு "பாரைக்குளம் - பாரைக்குளம். எதுகை நோக்கிப் பாரைக்குளமென்றாயிற்று"
என்கிறது.
ஆனால் சங்க இலக்கியத்தில் பார் என்பதே பாறை என்றூ நேரடியாக வழங்கும்./
"பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு" திருமுருகு.
>ஓட்டந்தாள் என்ற ஆட்சி இரண்டு பாடல்களில் இருக்கின்றன. தருகிறேன்.
என்னிடமே இருக்கிறது:
> சற்று அவகாசம் வேண்டும். ஓட்டந்தாள் பாட்டு உடனடியாக எடுத்துவிடலாம்
> இன்னொன்று
>நினைவுக்கு வராமல் தகராறு செய்து கொண்டிருக்கிறது. உரிமை என்று நான் சொன்னது
>poetic licence என்ற பொருளில்.
அரி நமக்கு இங்கே கம்பன் கவியுரிமை செலுத்தினானா இல்லை மரபுயர்வு தந்தானா
என்பதைத் தீர்க்கப் போதிய சான்றுகள் உள்ளன.
இங்கே நாம் முதலில் நாம் "ஓட்டந்தாள்" என்பதை ஆய்வோம்.
அதற்கு வர்த்தமானன் பதிப்பில் பூவண்ணன் தரும் பொருள்:
"...நல்லாள் மேல் எரி உமிழப் பொல்லாதாள்
"ஓட்டந்தாள், அரிதின் இவள் உடன்று எழுந்தாள்" என்பதற்கு
"சீதயின் உயிரை அரிய முயற்சியில் கவர்ந்து விடுபவள் போல் ஓடி
வந்தாள்"...
ஓட்டந்தாள் = ஓடி வந்தாள்
இதைப் பார்த்தவுடனே நாம் முன்னிலக்கியங்களின் நினைவில்
அது "ஓடு தந்தாள்" என்பதன் சாயல் என்று அறிகிறோம்.
"தா" என்னும் துணைவினை வாலாயம். "தைவருதல்" என்பதைல் உள்ள
"வா" என்னும் துணைவினைபோல்.
"போதா" > "போதர்கின்றேன்" என்பதுபோல்.
சென்னைப்பேரகராதியும்
------
ஓட்டரு-தல் OTTaru-tal, v.intr. < id. + தா-
otl OTTaru-tal OTTaru-tal to come running; ஓடிவருதல்.
"ஓட்டந்து தன்னெதிர் தோற்றும்புனிற்றா" (தொல்.பொ., 58, உரை).
------
என்கிறது.
இங்கே கவனிக்க வேண்டியது கம்பனேயன்றித் தொல்காப்பிய உரைகாரரும்
அச்சொல்லுக்குக் கம்பனல்லாத வேறோர் நூலின் மேற்கோளைக் காட்டுகின்றார்.
அது பேராசிரியர் உரையாயின் கம்பனுக்குமுன் என்று சொல்லலாம்.
யாதாயினும் ஏறக்குறையக் கம்பன் காலத்திலேயே அது வழக்கிலிருந்த அமைப்பு
என்று தெளியலாம். அது கம்பன் தோற்றிய "சிதைவு" இல்லை என்று தெளியலாம்.
அச்சொல் "போதா" என்பதுபோல் ஒரு வினைச்சொல்லும் தா என்னும் வினைச்சொல்லும்
சேர்ந்த் கூட்டு: "ஒடுதா"> ஓட்தா > ஓட்டா/ஓட்டரு.
ஓட்டம் என்பது சிதையவில்லை.
இங்கே காணவேண்டியது புகு + ஆன் = புக்கான்;
முறம், முற்றில் (மலையாளம்: சிறிய முறம்)
என்று வேரோடு ஒட்டியிருக்கும் உயிர்விகுதியை நீக்கி வரும் சொல்லின் முதலைப்புணர்ப்பது
இயல்பானது.
...
...
>..
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.