From mmanivannan@... Sat Feb 02 22:16:20 2002
Return-Path: X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 3 Feb 2002 06:16:19 -0000
Received: (qmail 55916 invoked from network); 3 Feb 2002 06:16:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 3 Feb 2002 06:16:19 -0000
Received: from unknown (HELO albatross.prod.itd.earthlink.net) (207.217.120.120) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 3 Feb 2002 06:16:19 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by albatross.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16XFwm-00077a-00; Sat, 02 Feb 2002 22:16:18 -0800
Message-ID: <004401c1ac7a$759a0420$0200a8c0@...>
To: Cc: References: <001301c1ac5b$a88d04a0$0200a8c0@...>
Subject: Re: [tamil-ulagam] Fw: [agathiyar] nachchu vidhai
Date: Sat, 2 Feb 2002 22:17:26 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" Reply-To: "Mani M. Manivannan" X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 15567
கவிஞர் மதுரபாரதி அவர்களே,
> என்னுடைய கவிதை ஒன்றைப் பதிவுகள் இணைய இதழில் படிக்க:
> http://www.geotamil.com/pathivukal/poems_MANUBARATHI_feb_2002.html
"சீமைக்கருவை" எதை எதையெல்லாம் குறிக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்கவே மலைக்கிறது!
நிழலும், கனியும், வளியும் தரும் மரங்களெல்லாம் வெறும் பழைய ஏட்டுச் சுவடிகளில் மட்டுமுள்ளனவோ? அவற்றின் விதைகள் இன்னும் நம்மிடமிருந்தாலும் சீமைக்கருவையை வேரோடு அழித்தாலன்றி, அந்த மரங்கள் மீண்டும் வளர முடியுமா?
வேற்று நிலத்துப் பயிரை நம் நிலத்தில் ஊன்றும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
"இந்த ஆண்டில் இன்இறேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"